Categories
மாநில செய்திகள்

உண்மை அறியாமல் பேச வேண்டாம்…கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்..!!

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண்பேடி பதிவிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகம் இது “இழிவுபடுத்தி பேசுவது பதவிக்கு அழகல்ல” டிடிவி தினகரன் பாய்ச்சல்…!!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]

Categories
மாநில செய்திகள்

“வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு” கிரண் பேடிக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..!!

தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்   தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய RBI துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா..!!

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைவதற்கு  6 மாதம் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிது வருகிறார். இவர்  ரிசர்வ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி  பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களுள் ஒருவராக விரால் ஆச்சார்யா சேர்ந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் பட்டேல் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Categories

Tech |