Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“3 மணி நேர போராட்டம்” தடம்புரண்ட ரயில்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவை நோக்கி காலிப்பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது ரயிலின் 22-வது பெட்டியில் சக்கரங்கள் திடீரென தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடம் புரண்ட ரயில்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

சரக்கு ரயில் தடம் புரண்ட காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முகுந்தராயபுரம் ரயில் தண்டவாளங்கள் ஏற்றிச் செல்வதற்காக 5 பெட்டிகளுடன் சரக்கு ரயில் பணிமனை பகுதியிலிருந்து சென்றுள்ளது. அப்போது என்ஜின் மூன்றாவது பெட்டியின் பின்பக்கம் இருந்து 4 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த சரக்கு ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |