Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…ஆசைகள் நிறைவேறும்…குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை இருக்கும், நாணயம், நேர்மையும் கொண்ட நபர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள்.இன்று  மாணவ செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்…திடீர் கோபம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். இன்று உடன்பிறந்தவர்கள் ரொம்ப பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை இன்று பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் கூறுவார்கள். விபரித ஆசைகள் மட்டும் இன்று இருக்கும், கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோவம் கொஞ்சம் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால்  திடீர் […]

Categories
ஆன்மிகம் இந்து லைப் ஸ்டைல்

நாம் இறந்த பின் எங்கு செல்வோம்..? நம் ஆன்மாவிற்கு உயிர் இருக்கிறது..!!

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் நாம் இறந்த பின் தன்னை நினைத்து அழுபவர்களுக்கு,  நாம் ஆத்மா எங்கிருந்து பார்க்கும் என்பதுதான். அதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதன் இறக்கும் வரை அவன் மனம் நிறைய விஷயங்களை கற்பனை செய்து பார்க்கும், தூரத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்றும், அல்லது தன்னை பற்றியும் நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் ஆன்மாவுக்கு உயிர் இருக்கிறது என்று, சொல்லும் மனிதனுக்கு அவன் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களால் அடக்கி கொள்ள முடியாத ஆசைகள் என்ன தெரியுமா…??

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால் அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. இந்த உணர்ச்சியின் காரணமாக தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல ஒரு சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். சரி வாருங்கள் பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றி பார்க்கலாம். எவ்வளவு மணி […]

Categories

Tech |