Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த தங்க சுரங்கம்…. மண்ணுக்குள் புதைந்த 20 பேரின்…. நிலை என்ன?

தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசிய நாட்டில் அதிக அளவில் தங்க சுரங்கங்கள் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் அந்நாட்டு அரசினுடைய அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள கினண்டி கிராமத்தில் அமைந்துள்ள தங்க சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. இடிந்து விழுந்த வீடு…. நெல்லையில் பரபரப்பு…!!

கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டை திருவடி தெருவில் இருக்கும் ஒரு வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் தற்போது யாரும் குடியிருக்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை தாங்க முடியல… எல்லாமே நாசமா போச்சு… கண்ணீர் வடித்த விவசாயிகள்… அதிகாரிகளிடம் கோரிக்கை…!!

விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, கரடி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பிளவக்கல் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வந்த காட்டு யானைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில்கள் நிலை – அதிரவைத்த அறிக்கை…. நீதிமன்றத்தில் அதிர்ச்சி …!!

இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்கள் பாகிஸ்தானில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர் ஷோயிப் சூடில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றம் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான தீர்ப்பை மேல் பார்வையிடுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஷோயிப் சூடில் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்நிலையில் டாக்டர் ஷோயிப் சூடில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

365இருந்துச்சு…. இப்போ 13தான் இருக்கு…! அழிக்கப்படும் இந்து கோவில்கள்… பாகிஸ்தான் அட்டூழியம் அம்பலம் …!!

பாகிஸ்தானில் இவாக்யூ அறக்கட்டளை தனது கட்டுப்பாட்டில் உள்ள சிறுபான்மையினர் இந்து ஆலயங்கள் குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்க்வாவின் கரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை கடந்த டிசம்பர் மாதம் ஜாமியத் உலமா-இ- இஸ்லாம் கட்சியை சேர்ந்த ஃபசல் உர் ரஹ்மான் குழு உறுப்பினர்கள் எரித்துவிட்டனர். இதற்கு சிறுபான்மை இந்து சமூக தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ… 7 மணி நேர போராட்டம்… மொத்தம் 9 கோடி மதிப்பு… எரிந்து நாசமான மஞ்சள் மூட்டைகள்…!!

மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 9 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும், முன்னாள் அ.தி.மு.க எம்பியான பி. ஆர். சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஆவார். இவர் தற்போது நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவராகவும், நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் ராசிபுரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே பிரச்சனை இருக்கு… சுங்க சாவடியை அடித்து நொறுக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 6 பேரை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் உள்ள சுங்க சாவடியை ஆட்டோ மற்றும் காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம நபர்கள் கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கி விட்டனர். அவர்கள் தாக்கியதில் சுங்க சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் பூத்களின் நான்கு கண்ணாடிகள். அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் சேர் போன்ற அனைத்து […]

Categories

Tech |