மகாபாரத்தில் சிவன் எடுத்த அவதாரம் பற்றி அறிந்து கொண்டு.. செயல்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.. வரலாற்றின் மர்மங்கள் நிறைந்த இந்த மாதம் கடைசியில் தோன்றி மூன்றாவது வாரத்தில் முடியும். இந்த காலமானது வழிபாட்டுக்கு சிறந்தது. அதிலும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகும். இந்த மாதத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களையும் மனதில் நினைத்து வழிபட்டால் எல்லாவிதமான சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவபெருமானின் அவதாரங்கள் கடவுள் விஷ்ணுவை போன்று சிவனும் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். இந்த அவதாரங்களை பற்றி […]
Tag: #destruction
கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம். இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data […]
எந்த நிலையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நேதாஜி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மேலும், முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்திற்கு என்று ஒரு […]