Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வட மாநில தொழிலாளிகளின் நடவடிக்கையை கவனியுங்கள்…எச்சரிக்கை விடுத்தார் காவல் கண்காணிப்பாளர்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி வட மாநில தொழிலாளர்கள் குறித்து ஆதாரமான ஆவணங்களை முறையாக சேகரித்து வைத்திருக்கும் படி அறிவுறுத்தினார். மேலும் வடமாநில தொழிலாளர்கள் பணி முடிந்து சென்றவுடன் எங்கு தங்குகின்றனர். இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், கண்காணிக்க […]

Categories

Tech |