Categories
உலக செய்திகள்

டெட்டால் குடித்து….. 59 பேர் மரணம்…. உண்மையா…? வதந்தியா….?

கொரோனாவில் இருந்து  தங்களை பாதுகாத்து கொள்ள 59 பேர் டெட்டாயில் குடித்து இறந்தது உண்மையா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  கொரோனா குறித்து பல்வேறு வதந்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது.  அது என்னவென்றால், ஆப்பிரிக்காவில் ஒரு சர்ச் அருள்தந்தை அங்குள்ள மக்களுக்கு கொரோனா டெட்டாயில் குடித்தால்  சரியாகிவிடும் என்று கூறி கொடுத்ததில் 59 பேர் மரணித்து விட்டதாக செய்தி ஒன்று வந்தது. […]

Categories

Tech |