நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
Tag: #DeveGowda
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத் தேர்தலிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனியாக போட்டியிடும் என்று தேவகவுடா அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அதே போல நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் அதிகமாக 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான் அவருக்கு பக்க பலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து […]