Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்… தொழில் வளர்ச்சி மேலோங்கும்..!!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாகவே இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும், அனுகூலம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஒரு காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. வளர்ச்சி கூடும்.. ஆர்வம் ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். தொழிலில்  தடைபட்ட ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய பிரச்னைகளை தீர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவீர்கள். சொத்துக்கள் விற்பனையால்  கணிசமான தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மன கவலை இன்று நீங்கும்,எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும், கணவன், மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷியங்களில் […]

Categories
அரசியல்

“IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம்” பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு…!!

IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முக.ஸ்டாலின் , அனைவரும் படிக்க  வேண்டும் என்று […]

Categories

Tech |