முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் நிதி உதவியை அறிவித்தார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க 61 சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். […]
Tag: Devibattinam
ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் பிற்பகல் 61 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றின் அருகே பாபிகொண்டலு மலைகளைப் பார்க்க அவர்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்தனர். படகில் 61 பேர் இருந்தனர். அவர்களில் 50 பேர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 11 பேர் படகு ஊழியர்கள். இந்நிலையில் 61 பேரை ஏற்றி சென்றதால் எடை தாங்காமல் படகு […]
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து 60 பேர் நீரில் மூழ்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் உள்ளவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோதாவரி ஆற்றில் படகு மூலம் சவாரி செய்துள்ளனர். படகில் 60க்கும் மேற்பட்டோர் ஏற்றுக் கொண்டு சென்றதால் படகு எடை தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேரும் நீரில் மூழ்கி உள்ளனர். இதை கண்ட அங்குள்ள கோதாவரி கரையோர பாதுகாப்பு வீரர்கள் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]