Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி…. முக்கிய வீதிகளில் உலா…. பரவசத்தில் பக்தர்கள்…!!

வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில் 9 பக்தர்கள் சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்த பக்தர்கள் நால் ரோடு சந்திப்பு, புது தாராபுரம் ரோடு, திரு ஆவினன்குடி போன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி….. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் கூட்டம்….!!

கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை அடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

8 வீதிகளில் உலா… சிறப்பு அலங்காரத்தில் தரிசனம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திரண்ட மக்கள் கூட்டம்…. நீண்ட காத்திருப்பு…. 3 மணி நேரத்திற்கு பின் மனநிறைவு…!!

சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 3 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி மலை மீது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கு  பின்பு திறக்கப்பட்ட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் அதிகளவு பக்தர்கள் கூட்ட நெரிசலால் கோவில் ஊழியர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

அளவற்ற பக்தி… கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரம் சுட்ட பக்தர்கள்… செலுத்தப்பட்ட நேர்த்திகடன்…!!

மகரஜோதி விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் பக்தர்கள் தீ மிதித்தும், கைகளால் பலகாரம் சுட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மகரஜோதி விழாவில் திரளான பக்தர்கள் அணிவகுத்துச் செல்வர். அங்கு பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் பொன்னம்பலமேட்டில் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழை… படையெடுத்த பக்தர்கள் கூட்டம்… திருசெந்தூரில் பரபரப்பு…!!

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து  4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முருகனை தரிசிப்பதற்குள்… பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… வழியிலேயே வந்த வினை…!!

திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளால்….கன்னியாகுமரி சாஸ்தா கோவிலில்… இருமுடி கட்டி பக்தர்கள் வழிபாடு …!!

கொரோனா  கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு செல்ல முடியாத ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பத்துக்கானி சாஸ்தா கோவிலில்  இருமுடி கட்டி சென்று  வழிபாடு  வழிபட்டு வருகின்றனர். சபரிமலை மண்டல பூஜை , மகரவிளக்கு விழாவிற்கு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐய்யப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டம் காளி மலை உச்சியில் உள்ள வன சாஸ்தா கோவிலுக்கு இருமுடி கட்டி செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை.!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை போட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தரையிலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் நான்கு நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கன்வர் யாத்திரை ”மது அருந்தும் பக்தர்கள்” வைரலாகிய வீடியோ ….!!

உத்திர பிரதேச  கன்வர் யாத்திரை பக்தர்கள் மது அருந்துவதாக வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் உட்பட அதை சுற்றியுள்ள மாநிலத்தை சேர்ந்த கன்வாரியாஸ் என்று அழைக்கப்படும் சிவ பக்தர்கள் கன்வர் யாத்ரா என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங் கோவிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம். தற்போது நடைபெற்று வரும் இந்த புனித யாத்திரையை மேற்கொள்ளும்  பக்தர்கள் சிலர் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கங்கை ஆற்றின் கரையின் ஓரத்தில் பக்தரான இளைஞர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் விழாக்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.!!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.  

Categories

Tech |