நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட […]
Tag: #devotionalmode #விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா […]
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கூட்டு வழிபாடுகள்,விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆதலால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் மீறி வெளி வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, உத்தரவை மீறி யாரும் […]