Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்வு!

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த அலுவலகம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணியாளர்களும் சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டனர். இந்த […]

Categories

Tech |