Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் […]

Categories

Tech |