உருண்டை ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1/2 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் புளித் தண்ணீர் – 2 கப் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் […]
Tag: Dhal
சமையல் டிப்ஸ் 5
சமையல் டிப்ஸ் பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேக வைக்கும்போது, சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால் இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]
மாங்காய் பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் : மாங்காய் – 1 துவரம்பருப்பு – 1/4 கப் சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 1 கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் […]
துவரை மொச்சை கிரேவி தேவையான பொருட்கள் : உரித்த துவரைக்காய் – 1 கப் தோல் உரித்த மொச்சை - 1 கப் தக்காளி – 4 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரை, மொச்சை இரண்டையும் உப்பு சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி, […]
தால் கிரேவி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – ஒரு கப் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 4 சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் பூண்டு – 7 பற்கள் எண்ணெய் – 3 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக கழுவிக்கொண்டு இதனுடன் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் […]
ஈஸி சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 கப் தக்காளி – 2 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் புளி – நெல்லிக்காய் அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1 சிட்டிகை பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்புடன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், […]
ஓட்ஸ் அடை தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி – 1 கப் ஓட்ஸ் – 1 கப் துவரம்பருப்பு – 1 கப் பாசிப்பருப்பு – 1 கப் வெங்காயம் – 6 காய்ந்த மிளகாய் – 8 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவைகளை […]
மூங்தால் ஃ ப்ரை தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 100 கிராம் சமையல் சோடா – 1 சிட்டிகை மிளகாய்த்தூள் – தேவையான அளவு பெருங்காயத்தூள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்புடன் சமையல் சோடா சேர்த்து ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கினால் சுவையான மூங்தால் ஃ ப்ரை […]
ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தேவையான பொருள்கள்: தனியா – 1 கிலோ குண்டு மிளகாய் – 1/2 கிலோ துவரம்பருபு்பு – 400 கிராம் கடலைப்பருப்பு – 200 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 40 கிராம் விரளி மஞ்சள் – 100 கிராம் செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியே […]
பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து , அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் […]
கமகமக்கும் சாம்பார் பொடி அரைப்பது எப்படி… தேவையான பொருட்கள்: மல்லி – 200 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் சிகப்பு குண்டு மிளகாய் – 100 கிராம் மிளகு – 4 மேஜை கரண்டி சீரகம் – 4 மேஜை கரண்டி வெந்தயம்- 1 மேஜை கரண்டி காய்ந்த மஞ்சள் – 2 பெருங்காயம் – தேவையானஅளவு கருவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தனித்தனியே […]
சத்துக்கள் நிறைந்த துவரம்பருப்பு ரசம் மிகவும் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் : வேக வைத்து மசித்த துவரம்பருப்பு தண்ணீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/4 டீஸ்பூன் மிளகாய் – 1/4 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு கொத்தமல்லி – […]