“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]
Tag: #Dhanapal
சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]
சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தமிழக சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் தனபால், சட்ட பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை […]