Categories
சினிமா

“என் தந்தை கஸ்தூரி ராஜா தான் என்னை வற்புறுத்தினார்”….! தனுஷ் அதிரடி பேட்டி….!!

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்ட நடிகர் தனுஷ். வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்த படங்கள் அனைத்தும் வெற்றிக்கனியை தட்டின. ஆடுகளம் பொல்லாதவன் போன்ற படங்கள் தனுஷின் அடுத்த கட்ட சினிமா பயணத்திற்கு அழைத்துச் சென்றன. தற்போது பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை உலகம் முழுவதும் இவர் பிரசித்தி பெற்று விட்டார் நடிகர் தனுஷ். உலகமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் மகனா இவர்…. எவ்வளவு வளர்ந்து விட்டார்…. ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகில் உள்ள பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இவர் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ஹாலிவுட் படமான தி க்ரெ மேன்-ல் நடித்து முடித்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மூத்த மகனின் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட், பாலிவுட்டில் பிஸியான தனுஷ்…. மனைவிக்கே வெயிட்டிங் லிஸ்ட்…. ஐஸ்வர்யா தனுஷ் எடுத்த முடிவு….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் புதிய படம் இயக்கப் போவதாக சமூகவலைதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவர் இரண்டாவதாக இயக்கிய வை ராஜா வை ஓரளவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். தனுஷுக்காக பல வருடங்கள் காத்திருந்து ஒரு கதையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச சாதனை படைத்த கர்ணன்…. இதுதான் காரணம்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வெளியானது முதல் பல விருதுகளைப் பெற்றதோடு ஏராளமான சாதனைகளையும் படைத்தது. இந்த படத்தில் மலையாள நடிகர் லால் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது கர்ணன் படம் மீண்டும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. அதாவது சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் சர்வதேச அளவில் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஐந்து படங்களின் பட்டியலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்திற்காக… ஸ்டெப் போட்ட தனுஷ்… தீயாய் பரவும் புகைப்படம்…!!

தீவிர நடன பயிற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர்  மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மெகா மாஸ் கூட்டணி” மீண்டும் அண்ணனுடன் இணையும் தனுஷ்….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமா திரையுலகில் மட்டுமல்லாமல், ஹிந்தி அதையும் தாண்டி, உலக அளவில் ஹாலிவுட் படம் வரை ஹிட் கொடுத்துக்கொண்டிருக்கும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்திய பெருமை அவரது அண்ணன் செல்வராகவன் அவர்களுக்கு தான் சேரும். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் இன்றளவும் பாராட்டி பேச வைக்க கூடியதாக இருக்கும். செல்வராகவன் அவர்கள் இயக்கிய அனைத்துப் படங்களும் பிரம்மிக்க வைக்க கூடிய வகையில் தான் எடுப்பார். நடிகர் தனுஷ் அவர்களின் நடிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரொம்ப… ரொம்ப சிம்பிளா…. ஹிந்தி பட அப்டேட் கொடுத்த தனுஷ்….. குஷியில் ரசிகர்கள்….!!

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க நடிகர்களில் ஒருவர் தனுஷ். அசாத்திய நடிப்புத் திறமை கொண்ட இவர், பல தேசிய விருதுகளை வாங்கியதுடன் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் ஹாலிவுட் படத்திலும் நடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் தனுஷுக்கு மீண்டும் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதன்படி, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய் குமாருடன் இணைந்து நடிக்கும் அத்ராங்கி ரே என்ற படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொலைவெறி நாளில்…. 100,00,00,000 சாதனை….. நடிகர் தனுஷ் பெருமிதம்….!!

பிரபல தமிழ் நடிகரான விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டீசர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், குறுகிய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று, உலக அளவில் சாதனை படைத்துள்ளது. இது நம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் நூறு கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோத போகும் “தனுஷ் – விஷால்” வெற்றி யாருக்கு..!!

பட வெளியீட்டில் தனுஷ் மற்றும் விஷால் மோதிக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ் மற்றும் விஷால். விஷால் எம்எஸ் ஆனந்த் இயக்கும் புதிய படமான சக்ராவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், மனோபாலா, ரெஜினா, கேஆர்விஜயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் விஷால். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் மே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க” பெப்சி அமைப்பு தீர்மானம் ….!!

 இந்தியன்  2 படப்பிடிப்பு விபத்து குறித்து பெப்சி அமைப்பு  தொழிலாளர் பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்த ஆர்.கே.செல்வமணி , ஆங்கில படங்களுக்கு இணையான படங்கள் தயாரிக்கும்போது ஆங்கில படங்களுக்கு இணையான பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படத்துறைக்கு சம்பந்தமில்லாத உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும் , வானத்திலிருந்து 60அடி 100 அடி உயரத்திலிருந்து படப்பிடிப்பை நடத்த தொழில் நுட்பக்கலைஞர்கள் முன்வருகிறார்கள். அதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல் , இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  ஷூட்டிங் சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள  இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.  இதில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : படப்பிடிப்பு தள விபத்து- லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு ….!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து குறித்து லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

JUST NOW : ரூ 2,00,00,000 நிவாரணம் ….. லைக்கா நிறுவனம் அறிவிப்பு ….!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தில் பலியான , காயமடைந்தவர்களுக்கு நிவாரணமாக லைக்கா நிறுவனம் ரூ 2 கோடி அறிவித்துள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது”… நடிகர் தனுஷ் இரங்கல்..!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய ‘கர்ணன்’..!!

புதிதாக திருமணம் முடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு தனுஷ் தங்க செயினை பரிசாக கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் வைத்து வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி 5-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின் தனது திருமணப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டு மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்,’பரியேறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து”… வரவேற்பு தெரிவித்த தனுஷ்..!!

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-2020ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.  இந்த விவகாரத்தில் அரசின் முடிவுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த முடிவை அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

#D43 அப்டேட்: ‘கர்ணன்’ தனுஷ்…’மாஃபியா’ கார்த்திக் நரேன்…’அசுரன்’ ஜிவி பிரகாஷ்

இயக்குநர் கார்த்திக் நரேன் தனுஷை வைத்து #D43 படத்தை இயக்கவிருப்பதாக அதிகராப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சுருளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என பிஸியாக இருக்கிறார். இதனையடுத்து தனுஷின் 43ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘#D43’ என தலைப்பு வைத்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ், அக்ஷய் குமார் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ – லேட்டஸ்ட் அப்டேட்..!!

அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிக்கும் ‘அட்ராங்கி ரே’ படத்தின் முக்கிய அறிவிப்புகளை அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாலிவுட்டில் நடிக்கும் படம் ‘அட்ராங்கி ரே’. இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கையில் ஒரு வாள்… பனியன், லுங்கியில் மாஸான போட்டோவை வெளியிட்ட தனுஷ்… கொண்டாடும் ரசிகர்கள்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனிஷ் நடித்து வரும் ‘கர்ணன்’ படத்தின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் தனுஷ் வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் வெளியான ‘பட்டாஸ்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் ஓடி வருகிறது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சுருளி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பரியேறும் பெருமாள் பட இயக்குனர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசிக்கு… கோபத்தை தவிர்த்திடுங்கள்… முன்னேற்றம் உண்டு…!!!

தனுஷ் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கொஞ்சம்  ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனசுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில்  விமர்சனங்களையும் தாண்டி  முன்னேறி செல்வீ ர்கள். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. எந்த பிரச்சனைகளும் வராமல் இன்று தற்காத்து கொள்ளவீர்கள். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். மாணவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நமக்கு எது நல்லதுன்னு இந்த மண்ணுக்குத் தெரியும்’ – தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’.!

தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகி திரைக்குவரவுள்ள ‘பட்டாஸ்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கொடி’ திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணி இரண்டாவது முறை இணையும் படம் ‘பட்டாஸ்’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடித்துள்ளார். சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமனாருடன் சேர்ந்து இறங்கும் தனுஷ்… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!!

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ‘தர்பார்’, ‘பட்டாஸ்’ ஆகிய இரு படங்கள் வெளியாவதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்கவுள்ளது.     பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’, தனுஷின் ‘பட்டாஸ்’ என இரு படங்களும் மோதுகின்றன. இதனால் ஒரே குடும்பத்தில் போட்டி நிழவுவதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படம் 9ஆம் தேதியிலும், ‘பட்டாஸ்’ திரைப்படம் 16ஆம் தேதியிலும் வெளியாகும் தகவலையடுத்து தனுஷ் ரசிகர்களுக்கு ‘பட்டாஸ்’ படக்குழு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஒன்றை அளிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொம்மையுடன் ரொமான்ஸ் செய்யும் எஸ். ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் ‘பொம்மை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் மக்களிடையே எஸ்.ஜே. சூர்யா நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வெளியீட்டிற்காக எஸ்.ஜே. சூர்யா காத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆண்டின் இறுதியில் மக்களுக்கு இன்னொரு ஸ்பெஷலான செய்தியையும் அவர் வழங்கியிருக்கிறார். தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துவரும் பொம்மை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை…ரசிகர்கள் ஏமாற்றம்…!!!

தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 40வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துமுடிந்து தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது .படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி ,அதனால் இந்த பெயரே படத்தின் தலைப்பு என வதந்திகள் பரவின.ஆனால் இப்படத்தை இயக்கும் நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அந்த தலைப்பை மறுத்துள்ளது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சண்டையை சமாதானம் செய்த ரஜினி …!!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

அனிருத்,தனுஷ்சண்டையை சமாதானம் செய்தார் சூப்பர் ஸ்டார்  ரஜினி:  ரஜினி மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன். அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பி மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரண்டு  மருமகன்களும் இணைந்து 3 படத்தில் ஆரம்பித்து  சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால்  என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் இருவரும் பிரிந்தனர்… இந்த நிலையில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை சமீபத்தில்  தனது போயஸ் இல்லத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBD தலைவா…….. நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி ட்விட்….!!

பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்க்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று சினிமா துறையில் உச்சம் தொட்ட நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள். இவரது பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே தலைவா என்று பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மருமகன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் வருகிறது ‘அசுரன்’…. ஹீரோ யார் தெரியுமா?

‘அசுரன்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலுக்கு ‘அசுரன்’ என்ற பெயரில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது. படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன்’ தனுஷுக்கு மைதா மாவின் வாழ்த்து….!!

நடிகர் தனுஷின் ‘அசுரன்’ படத்தை சமீபத்தில் பார்த்த ‘பிக்பாஸ்’ ஷெரின் அவரை வாழ்த்தி தனது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை நினைவுகூர்ந்து ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். நடந்து முடிந்த ‘பிக்பாஸ்’ சீசன்-3 நிகழ்ச்சியில் மிகவும் பக்குவப்பட்ட நபர் என்ற பெயர் எடுத்தவர் நடிகை ஷெரின். ‘மைதா மாவு’ என்றும் மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் நடுவில் சில பிரச்னைகளை சந்தித்த அவர், பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமின்றி முரணான விமர்சனங்களும் அவர் மீது தொடுக்கப்பட்டன. அதை அவர் பொறுமையாக கையாண்டவிதம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“அசுரன்”…. அசல், ஆழமான படம்…. புகழ்ந்து பாராட்டிய மகேஷ் பாபு..!!

அசுரன் படம் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு மகேஷ் பாபு தனது பாரட்டுகளை சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்துள்ளார். தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளியான படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]

Categories
அரசியல்

அசுரன் படம் அல்ல பாடம்…… வெற்றிமாறன் ,தனுஷுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அதிகம்  பகிரப்பட்டு வருகிறது . தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ 100 கோடி” சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்த அசுரன்…!!

வெளியான 11 நாட்களில் 100 கோடி வசூல்செய்து  வெற்றி மாறன் கூட்டணி சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் நான்காம் தேதி வெளியான அசுரன் திரைப்படம் தமிழகம் முழுவதும் அபார வெற்றியை பெற்றுள்ளது. எந்த ஒரு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் இல்லாமல், எந்த ஒரு பிரமோஷனும் இல்லாமல் சிறப்பு காட்சிகள் இல்லாமல் அசுரன் திரைப்படத்தின் மூலமாக தமிழக மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக கூட்டணி வைத்து நடிகர் தனுஷ் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா..!! ….. அசுரனா ? இது ….. சென்னையில் அசுரத்தனமான வசூல் …!!

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சென்னையில் மட்டும் எவ்வளவு கோடி வசூல் செய்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பூமணி எழுதிய ”வெக்கை” என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. நடிகர் தனுஷ் நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருக்கிறார் மற்றும் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

”அஜித் , விஜய் , தனுஷ் ” நச்சுனு பதிலளித்த பாலிவுட் கிங் ஷாரூக்கான் …..!!

#AskSRK ஹேஷ்டேக்குகளில் தமிழ் ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் குறித்து கேட்டதற்கு ஷாருக்கான் நச் என்று பதிலளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபகாலமாக புதிய படங்கள் எதிலும் கமிட்டாகாமல், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். ஷாருக்கானின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை எப்போது வெளியிடுவார் என்பதுதான் அவர் ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. My friend. https://t.co/0WFjM1FLca — Shah Rukh Khan (@iamsrk) October 8, 2019   ஆனாலும் ஷாருக்கான் அவ்வப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷ்_சுடன் இணையும் தேசிய விருது பெற்ற நடிகர்….!!

நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க இருக்கிறார். தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு திரைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கின்றார்.கேங்க்ஸ்டர் திரில்லர் படமாக தயாராக உள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சமீபத்தில் ஜோசப் திரைப்படத்தின் தேசிய விருதுக்கு தேர்வான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எப்போது பாயும் தோட்டா” காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்….!!

நடிகர் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் எப்போது வெளியாகுமென்று தொடர்ந்து ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து உருவான படம் என்னை நோக்கி பாயும் தோட்டா . இந்த படத்துக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இருந்தாலும் இந்த படம் இன்னும் திரைக்கு வராமலே இருந்து வருகிறது. 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ”மறு வார்த்தை பேசாதே” பாடல் வெளியிடப்பட்ட பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யப்பா இப்படி ஒரு ஹிட்டா…!! 70,00,00,000_யை நெருங்கும் ரவுடி பேபி….!!

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 70 கோடி பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. முன்னாடி எல்லாம் மக்கள் கிட்ட என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டு அதை வச்சி அதனுடைய வெற்றி தோல்வி நிர்ணயித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஆன்லைன்ல ஈஸியா எத்தனை பேரை பார்த்து இருக்காங்க , எவ்வளவு லைக் வந்திருக்கு என்று வைத்துதான் முடிவு செய்கின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ரவுடி டு பாடல் இந்திய சினிமாவில் 63 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகுனமே சரியில்ல … தனுஷக்கு சோதனை … ரசிகர்களுக்கு வேதனை ..!!

தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மீண்டும் சிக்கலை சந்தித்ததால் ரிலீஸ் தேதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.  இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல்  ராமமூர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் , படத்தை ரிலீஸ் செய்வதில் பல தடைகள் ஏற்பட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக “என்னை நோக்கி […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷின் புதிய அவதாரம் … மலையாளத்திலும் அசுர வேட்டை ..!!

நடிகர் தனுஷ் தற்போது புதியதாக மலையாள படத்திற்கு பாடல் ஒன்றினை எழுதி , அவரே பாடி உள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி கால்த்தடம் பதித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ‘அசுரன்’, “என்னை நோக்கிபாயும் தோட்டா” , “பட்டாஸ்” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இந்த மூன்று படங்களும் வருகின்ற மாதங்களில் வெளியாக உள்ளது . இந்நிலையில் ,  முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதி உள்ளார் தனுஷ். குறிப்பாக, அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

leftல வடசென்னை Rightல புதுப்பேட்டை … “அசுரனுக்கு” புகழாரம் சூட்டிய பிரபலம் ..!!

பிரபல ஆன்கர் ஜாக்லின் அசுரன் படத்தின் செகண்ட்லுக் குறித்து ட்விட்டரில் கருத்து  தெரிவித்துள்ளார் . வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்றது.  மேலும் ,  படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த  நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது . இதன்பின்  அசுரன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில்  இன்று  இரண்டாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசூரனின் தாறுமாறான செகண்ட் லுக் … ரவுடிசத்தில் படம் பட்டையை கிளம்பும் ..!!

தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. வட சென்னையின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அடுத்த படம் அசுரன் . இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி , சுப்பிரமணிய சிவா, யோகிபாபு , ஆடுகளம் நரேன், பவண்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘2 மாதத்தில்’ ‘3 படங்கள்’… மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் தனுஷ் ரசிகர்கள்..!!

செப்டம்பர் 6 ,அக்டோபர் 4, 26 என அடுத்தடுத்த தேதிகளில் நடிகர் தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிர்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  மூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில்,  இன்றளவும் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற ஏக்கம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த பட்சத்தில் படத்தை வெளியிடுவதில்  ஏகப்பட்ட சிக்கல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் டைட்டிலை வெளியிடும் தனுஷ் … உற்சாகத்தில் ரசிர்கர்கள் ..!!

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான  டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.  தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான  ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும்  நடிக்கிறார் .  மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிகிலுக்கு” போட்டியாக “பட்டாஸ்” திரைப்படம் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!!

விஜயின் திகில் படமும் தனுஷின் பட்டாஸ் படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா என்றால் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  அதிலும் தனக்குப் பிடித்த ஹீரோவின் படம் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வெளிவருவது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலருக்கு டபுள் கொண்டாட்டமாக அமையும் . சென்ற வருடம்  தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான பேட்ட திரைப்படமும் , தல அஜித் குமாரின் விசுவாசம் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டாப் 5 ட்ரெண்டிங்கில் “தனுஷ்”… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடத்தை நடிகர் தனுஷின் ஹாஷ்டக்குகள் பிடித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்… ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கிய தனுஷ் ரசிகர்கள்…!!

கோவில்பட்டியில் நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர்  இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக ரசிகர்களை கொண்ட பட்டியலில் அஜித்,விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு அடுத்த நிலையில் நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தனது அசாதாரணமான நடிப்புத் திறமையால் மிகச் சிறந்த நடிகனாக திகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல், சினிமா துறையில்  பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பாளர், இயக்குனர் என இவர் கால் பதிக்காத பணிகளே இல்லை. மேலும் கால் பதித்த அனைத்திலும் அதீத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன பையன் நான்…. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை…!! நடிகர் தனுஷ்…!!

சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின்  திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் IPL பார்த்த நடிகர் தனுஷ்……!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை நடிகர் தனுஷ் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே […]

Categories

Tech |