Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” 50 அடி ஆழ கிணற்றில்…. குழந்தையை போட்டு கொன்று விட்டு….. தாயும் தற்கொலை….!!

தர்மபுரி அருகே வீட்டுத் தகராறால்  தனது மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த திம்மூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தரேசன். இவரது மனைவி செந்தாமரை. இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், லாவண்யா, மோனிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சுந்தரேசன்,  செந்தாமரைக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினமும் அவர்கள் […]

Categories
ஈரோடு தர்மபுரி மாநில செய்திகள்

இந்த பகுதியில் இருக்காதீங்க….. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு….. அபாய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சமீப நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழையால், நிலச்சரிவு ஆறுகளில்  காட்டாறு வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகள் மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தின் பல ஆறுகள், அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு பவானி சாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories

Tech |