தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தாதகவுண்டன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் கார்த்திக்(29), ஆனந்த்(25), கபில்(19), மூர்த்தி(16), மஞ்சுநாதன்(26) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்ல நினைத்தார். அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் நாகாவதி அணையில் குளிப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அணையில் குளித்துவிட்டு இரவு நேரத்தில் அவர்கள் சரக்கு வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை மஞ்சுநாதன் ஓட்டி […]
Tag: Dharmapuri
விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்பிரமணி கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை சுப்பிரமணி உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி கூறியதாவது, […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஹோட்டல்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுதாகர் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த சாம்பார், 3 கிலோ அழுகிய பழங்கள், 5 கிலோ கார வகைகள், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார். இதனை நம்பி விவசாயியின் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றல் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் […]
தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதோடு, தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அறிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்து பாதுகாப்பு உடைய அணிந்து குடும்பத்தினருடன் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த பிரியா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷின் குடும்பத்தினர் தங்கவேலை தொடர்பு கொண்டு பிரியாவை பெண் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் சம்மதித்ததால் நாளை(திங்கட்கிழமை) பிரியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தூங்க சென்ற பிரியா நீண்ட […]
விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் செல்லும் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் என 6 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர […]
சரக்கு வேன் மோதிய விபத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனிரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய நேகா ஸ்ரீ, கோபிஷா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று காலை நேகா ஸ்ரீ வீட்டுக்கு அருகே விளையாடிக் […]
நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார். அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் 2002-23 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 13-18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் என்ற ஏதாவது ஒரு வகையில் சிறப்பான தனித்துவமான […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது. மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981-82 ஆம் ஆண்டு 55 மாணவர்கள் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். பின்னர் மாணவர்கள் மேல் படிப்பிற்காக வெளி மாவட்டங்களுக்கும், பிற பள்ளிகளுக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் அரசு பணிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மாணவர்களில் ஒருவரான வீரமணி என்பவர் தொலைபேசி மூலம் அனைவரையும் தொடர்பு கொண்டு […]
தமிழகத்தில் இருக்கும் சில சைவ மடங்களில் திருவோடு மரம் அரிதாக காணப்படுகிறது. பொதுவாக இந்த மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வட மாநிலங்களில் வளர்க்கப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, சாமியார்கள் திருவோடுகளை தேர்வு செய்து பயன்படுத்த முக்கிய காரணம் இருக்கிறது. மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாமல் இருப்பதோடு, அதனை உண்ணும் போது உடலுக்கு சக்தியையும் கொடுக்கும் தன்மை உடையது. எனவே தான் திரு என்ற அடைமொழியுடன் இந்த மரத்தை அழைக்கின்றனர். இந்த […]
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் மணல்திட்டு, மெயின் […]
சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மாணவர்களுக்கு புதிதாக முட்டைகள் வழங்கப்பட்டது. இந்த […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது […]
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அதிகாரப்பட்டியில் கூலித் தொழிலாளியான ராஜா(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜா நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்து ராஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியரின் கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சென்னப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னப்பன் டியூஷனுக்கு சென்ற தனது மகனை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மகனுடன் அய்யம்பட்டி ஆத்துப்பாலம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியானா கார்த்தி(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் கட்டிட தொழிலாளியான விஷால் என்பவரும் நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் கார்த்தி, விஷால் ஆகிய இரண்டு பேரும் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனை அடுத்து விழா முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
டேங்க் ஆபரேட்டர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகளை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிடலகாரம்பட்டி பகுதியில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சின்னப்பனஅள்ளி ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவசங்கரின் வீட்டிற்கு முன்பு மாசிலாமணி- சஞ்சீவி தம்பதியினர் விறகுகளை கொட்டி வைத்தனர். அதனை அகற்றுமாறு கூறியபோது சிவசங்கருக்கும், சஞ்சீவிக்கும் இடையே வாக்குவாதம் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லகாரம்பத்தி கிராமத்தில் பச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் சங்கர் வீட்டிற்கு முன்பு விறகு கொட்டி வைத்துள்ளனர். அதனை அகற்ற […]
மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கார் சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலம்பை ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் ஆசிரமத்தின் அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அங்கு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த கார் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து செல்லப்பட்டு பலத்த சேதமடைந்தது. மழையினால் அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி காணப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அப்பகுதியில் மழை பெய்ததால் பள்ளியின் மேற்கூரைகள் சேதமடைந்து மழை நீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமப்படும் மாணவ மாணவிகள் காரிமங்கலம்- பாலக்கோடு சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி சின்னாறு அணை தொடர் மலை காரணமாக நேற்று நிரம்பியது. இதனால் வினாடிக்கு 4200 கன அடி உபரி நீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாரண்டஹள்ளி வழியாக செல்லும் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நதிகளை ஒட்டியுள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் துணி துவைக்கவோ, ஆறுகளில் குளிக்கவோ, கால்நடைகளை கரையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரம்பட்டி கிராமத்தில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் புது டெல்லியில் இருக்கும் திகார் சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019- ஆம் ஆண்டு விக்னேஷுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர் 2 லட்ச ரூபாய் பணம், 33 பவுன் தங்க நகை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷின் குடும்பத்தினர் கூடுதலாக 40 பவுன் நகை மற்றும் ஒரு காரை வரதட்சணையாக கேட்டு […]
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யாரிடமாவது இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து பொது அறுவை சிகிச்சை துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு அறுவை சிகிச்சை துறை தலைவர் பானுரேகா தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி கூறியதாவது, தர்மபுரி அரசு மருத்துவமனையில் மோமோகிராம் பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அவ்வாறு மார்பக புற்றுநோய் […]
10- ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த வரம் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்தார். அப்போது பண்டாரசெட்டிபட்டி பகுதியில் […]
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தா. குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நிர்மலாவுக்கு அறிமுகமான ஆறுமுகம் என்பவர் ஹைகோர்ட்டில் உங்களது மகனுக்கு இளநிலை உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி அன்பு 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆறுமுகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி […]
மர்மமான முறையில் மூதாட்டி இறந்த கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகமரை பரிசல் துறை காவிரி கரையோர பகுதியில் மூதாட்டியின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய […]
கர்ப்பமாக இருந்த சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்டகபைல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான முத்து(22) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முத்துவும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூரில் பூவாடைக்காரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றுள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் இருந்தவாறு அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், பூஜைகளும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான முனியப்பன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் இரண்டாவது வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எல்புடையாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான கோபி(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆட்டியானூர் கிராமத்தில் வசித்த புஷ்பவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கில் […]
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,243 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 243 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதோடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து […]
மனைவி தனது கள்ளக்காதலன் உள்பட 3 பேருடன் இணைந்து கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொடாரன்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளை காண்டிராக்டரான கோவிந்தன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் கோவிந்தன் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
நகைப்பையை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த டீ கடைக்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி ரயில் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மணி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த ஒருவர் தனது கைப்பையை மறந்து கடையிலேயே வைத்துவிட்டு சென்றார். இதனை அடுத்து கடையை சுத்தம் செய்த மணி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் யாரும் அதனை வாங்க வராததால் மணி பையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது […]
நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், வீடுகள் பூட்டி கிடக்கும் கடைகள், ஆகியவற்றை சிலர் நாட்டை விட்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் படி போலீசார் தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பேருந்து நிலையம், பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 […]
கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழைகாரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி […]
தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபாவலி காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் லட்சுமி(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், என்ற மகனும், 6 மாதமுடைய லதா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் […]
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி அணையும், இருமத்தூரில் தடுப்பணையும் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பியது. இதனால் கே.ஆர்.பி அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஈச்சம்பாடி அணை நிரம்பியது. இதனால் கம்பைநல்லூர், கே.ஈச்சம்பாடி, கெலவள்ளி, வெளாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் தள்ளுவண்டி வியாபாரியான ராஜா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ராஜாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ராஜா கூறியதாவது, ரெட்டியூரில் 3 சென்ட் இலவச வீட்டு மனை எனது மனைவி சித்ராவின் பெயரில் கடந்த […]
பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டதால் 2000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக இறந்தன. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தாமரைகோழியம்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஸ்வநாதன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பண்ணையில் பற்றி எரிந்த […]
மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் விவசாயியான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் மாதேஷ் வளர்த்த ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மாதேஷின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் […]
மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கந்தம்மாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கோவிந்தசாமி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மின்விளக்கு எரியாததால் வீட்டின் கூரை மீது ஏறி மின்சார வயரை கோவிந்தம்மாள் அசைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த […]
12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவன் உறவினர் ஒருவருடன் சினிமா பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் சிறுவனை காரில் கடத்தி சென்று அவரது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 1 […]