ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார். அதில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், அவரது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டதாகக் கூறி தனது மகன் தேவராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால், தனது மகன் தேவராஜ் பெங்களூருவில் கட்டட வேலை செய்துவந்தார். அதற்கு சாட்சியாக கட்டட […]
Tag: Dharmapuri district
தருமபுரியில் கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின் மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]
திமுக கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சொல்லி பிரசாரம் செய்வோம் என்று தருமபுரி திமுக வேட்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் […]