Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற சிறுமி…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் தாலுக்கா பகுதியில் ஜெய கிருஷ்ணன்(60)என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி தோட்டத்திற்கு சென்ற போது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்த பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு அடி-உதை…. பரபரப்பு சம்பவம்…!!

சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பெண் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பேருந்து நிலையம் அருகே சிலர் மது குடித்துவிட்டு போதையில் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பென்னாகரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் குடிபோதையில் இருந்த முதியவரை அடித்து உதைத்துள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததால் அந்த முதியவர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற மூதாட்டி…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னபாப்பா(72) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற அரசு பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் பழனிச்சாமி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி கம்பைநல்லூர்- கிட்டம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம் பக்கத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்ற காதலன்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் மாணவியுடன் தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் 14வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனையடுத்து சிலம்பரசன் தனது வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அப்போது சிலம்பரசனின் பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற தெருநாய்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சோளிகவுண்டனூர் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று வெளியே வந்தது. இதனை பார்த்ததும் தெரு நாய்கள் புள்ளிமானை விரட்டி சென்றுள்ளது. அப்போது தெரு நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடிய புள்ளி மான் செந்தில் குமார் என்பவரது விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கல் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் கல் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மெனசி கிராமத்தில் கூலித் தொழிலாளியான விநாயகம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் மோளையானூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் கிடந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நண்பர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை….. விசாரணையில் தெரிந்த உண்மை…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தாய்-மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள செந்தில் நகர் அருகே இருக்கும் தண்டவாளத்தில் நேற்று மதியம் ரயில் மோதி 2 பெண்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. தேர் கவிழ்ந்து 2 பேர் பலி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

தேர் கவிழ்ந்து 2 பேர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாதேஅள்ளி கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 10-ஆம் தேதி இந்த கோவில் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை அடுத்து மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர்நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் பகுதியில் நவாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிராஜி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிராஜி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த நவாஷ் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதை சரிசெய்த ஊழியர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிபட்டி பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சிவலிங்கம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிவலிங்கம் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு” நடத்திய தம்பதியினர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் மணிவண்ணன்- சியாமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் சுமி உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் 12 மாதம் சீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், தங்க நாணயம், பட்டாசு போன்றவை வழங்கப்பட்டன. இதனை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்ததால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த டியூஷன் ஆசிரியர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

டியூஷன் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெல்லுஅள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரகாசம்(32) என்ற மகன் இருந்துள்ளார். டியூஷன் ஆசிரியரான சிவப்பிரகாசம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவப்பிரகாசம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே சிவப்பிரகாசரின் உடலை எரித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு படித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குரும்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து வெங்கடேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை மேகநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கூலித் தொழிலாளர்களான தேவராஜ், ஹரி, தினேஷ், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லப்பனஅள்ளி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வம் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு பெற்றோருடன் அந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று செல்வம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மாணவி…. வற்புறுத்திய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுபோதையில் வாலிபர்கள் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது நண்பர்களான மணிகண்டன், சந்தோஷ், மூர்த்தி, சேகர் ஆகிய நான்கு பேருடன் இரவு நேரத்தில் மது குடித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் வாலிபர்கள் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி தனது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. ஒட்டு மொத்தமாக தூக்கிய போலீஸ்..!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்த சண்முகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. எரிந்து நாசமான வாகனங்கள்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள முத்தம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியாக தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நோக்கி சென்றுள்ளார். இவருடன் தமிழரசன் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது தேவராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த மொபட் பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்தி மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்தியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதைத்த பொருள்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சந்தன மரத்தை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டர் பங்களா ஆகிய இடங்களிலிருந்து 4 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை கைது செய்வதற்காக போலீஸ் சூப்பிரண்ட் கலைச்செல்வன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள காலி நிலத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்த 5 பேரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொங்கனூர் அருகிலிருக்கும் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் வசித்த காளியப்பன் என்பது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாணவர்களை அடித்தாரா….? ஆசிரியர் செய்த செயல்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மாணவர்களை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சதீஷ்குமார் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் சரியாக படிக்கவில்லை என்று சில மாணவர்களை அடித்துள்ளார். இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ராக்கிங் பிரச்சனையால் நடந்ததா….? மாணவர் தற்கொலை முயற்சி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி 2-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனியர் மாணவர்கள் சரவணனை ராக்கிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் இருக்கும் மருத்துவ கல்லூரி கமிட்டிக்கு சரவணன் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடல் நலக்குறைவால் அவதி…. முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாச்சிபட்டி பகுதியில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சௌந்தரராஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சித்தார்த்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குழந்தை பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாற்றப்பட்ட ஏ.டி.எம்-கார்டு…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வேறொரு நபரின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மக்புல் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம்- மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால் பாஷாவிற்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகி பார்த்துவிட்டு பணமில்லை என்று கூறி கார்டை பாஷாவிடம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கவனமாக இருக்க கூடாதா….? ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது திடீரென வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எனக்கு அதை தரல” மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமலிங்கம் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் மது குடிப்பதற்கு நாகமணி பணம் கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…. தர்மபுரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி போன்ற வாகனங்களில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பிரவீன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வேன் மற்றும் டேங்கர் லாரி மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் டேங்கர் லாரியும் சாலையில் கவிழ்ந்து, சரக்கு வேன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறை…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பாறை உருண்டு விழுந்து ஆடு மேய்க்க சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மெட்டுகாடு என்ற பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து பாறைக்கு அடியில் அமர்ந்திருந்த மணிகண்டன் மீது அந்த பாறை உருண்டு விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவள் எங்க போயிருப்பா….? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக லாரி கிளீனர் உள்பட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் என்ற கிராமத்தில் சென்னப்பன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னப்பன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியை காணவில்லை என பல இடங்களில் தேடிய பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சென்னப்பன் உள்பட மூன்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தர்மபுரியில் நடந்த சோகம்…!!

பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தருண் குமார் என்ற இன்ஜினியரிங் மாணவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் தருண் குமார் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தரண் குமாரின் பெற்றோர் வகுப்புகளை கவனிக்குமாறு அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தருண் குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 நாளாக தேடி அலைந்த கணவர்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இரண்டு நாட்களுக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட முத்தையாலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்ற முத்தையாலு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் ஆனந்தன் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளார். ஆனாலும் முத்தையாலு கிடைக்காத காரணத்தினால் பாப்பிரெட்டிப்பட்டி காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதுக்கு தான் முயற்சி பண்றீங்களா…. மடக்கி பிடித்த கிராம மக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளு கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஏரியில் நள்ளிரவு  நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அதியமான் கோட்டை காவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்போதான் சரியாச்சு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜொல்லம்பட்டி பகுதியில் கட்டிட மேஸ்திரியான பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கீதா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத சமயத்தில் சங்கீதா […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டீங்களா… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து 37, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முக கவசம் அணியாமல் சென்ற 66 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெறும் போதே… காணாமல் போன மூதாட்டி… தர்மபுரியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் 60 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திடீரென அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அந்த மூதாட்டி எங்கே சென்றிருப்பார் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… முதியவருக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணங்கி நாயக்கன அள்ளி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக முதியவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களும் இப்படி செய்யலாமா… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் காவல்துறையினருக்கு அச்சல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அச்சல்வாடி பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா தான் போனோம்… கணவருக்கு நடந்த விபரீதம்… உயிருக்கு போராடும் மனைவி…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளநிலை பொறியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர் நாயக்கம்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இதில் சங்கர் ஓசூர் ஹவுசிங் போர்டு அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பையன் நாயக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து இவர்கள் திருவண்ணாமலை சாலையில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் போது கவனிக்கல… அக்காள்-தங்கைக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை என இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுரிசெட்டிபட்டி கிராமத்தில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு இளையராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாதிகா, தனுஸ்ரீ என்ற 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் பாட்டியான சத்தியவாணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளையும் கொட்லுமாரம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்தியவாணி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அம்மா இன்னும் வரலையே… வாசலை பார்த்து அதிர்ச்சியடைந்த மகன்… தர்மபுரியில் பரபரப்பு…!!

ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவருடைய மனைவியான சிவகாமி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவசங்கரன் என்ற மகன் உள்ளார். இவர் கடத்தூர் பகுதியில் ஒரு பெட்டிக்கடை வைத்து அங்கேயே தங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என் தோழிய பார்க்க போறேன்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மணியம்பாடி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதாக வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த மாணவியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போதுதான் புது ரெட்டியூர் பகுதியில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யாருமில்லாத சமயத்தில்… மேஸ்திரி செய்த வேலை… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கள்ளிபுரம் பகுதியில் பழனிசாமி என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் குந்தி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோழிப் பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது மோகன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? காவலாளி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ரங்கநாதன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தர்மபுரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு வேகம்… பேருந்து-மோட்டர் சைக்கிள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டகபட்டி பகுதியில் திலகவதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலகவதன் காரிமங்கலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவரது மோட்டார் சைக்கிள் பொம்மஅல்லி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திலகவதன் […]

Categories

Tech |