பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் […]
Tag: #Dhoni
“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம் எஸ் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசனை நடத்திய வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. முதலில் ஆடிய இந்திய […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதன் காரணமாக தோனியின் 5 வயது மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் […]
பஞ்சாப் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது குறித்து அவ்வணியின் தலைவர் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 போட்டியில் ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றியை சுவைக்க கூடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால், ரசிகர்களின் ஆசையை பஞ்சாப் அணியின் போட்டிக்கு முந்தைய மூன்று போட்டிகளில் சென்னை அணி நிறைவேற்றவில்லை. மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் […]
பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி வெப் சீரியஸ் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இருப்பினும், அவர் தொடர்ந்து IPL போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் ஆகவே உள்ளது. இந்நிலையில் தற்போது […]
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனிக்காக அன்பு பரிசு ஒன்றை தன் கைகளாலேயே தயார் செய்துள்ளார். நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. இவரும் மற்றொரு வீரரான சுரேஷ் ரெய்னாவும் கடந்த வாரத்தில் தங்களது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்களது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், பலரும் இவர்களது விளையாட்டு நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவர்களுக்கு […]
தோனியின் ஓய்வு குறித்து திரையுலக பிரபலம் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த […]
தோனியின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், […]
மறக்கமுடியாத வின்னிங் ஷாட் கொடுத்த தோனி அந்த ஷாட்டுக்கு பயன்படுத்திய பேட் தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்ட எம் எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், தோனி சிக்சருக்கு அடித்த வின்னிங் ஷாட் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மறக்க […]
ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் தோனியின் ஓய்வை குறிப்பிட்டு ரசிகர்களுக்காக பிபிசியிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை கொண்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியுள்ளது. அதிர்ச்சியை தாங்க முடியாமல் கண்ணீர் கடலில் ரசிகர்கள் மிதந்து வரும் சூழ்நிலையில், அவரது ஓய்வு குறித்து பல பிரபலங்களும், திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து […]
தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களைக் கொண்டுள்ள தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, பலரது இதயத்தில் இடியை இறக்கியுது போல் உள்ளது. அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்து வரும் சூழ்நிலையில், பல திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தோனியின் ஓய்வு குறித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]
தோனி இந்திய அணிக்காக குவித்த வெற்றிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல […]
தோனியின் ஓய்வு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களை சம்பாதித்து உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிரபலங்களும், திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும், தோனி ஓய்வு குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். […]
தோனியின் ஓய்வு குறித்து பிரபல நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி அனைவருக்கும் மிகவும் பிடித்தவர். இவரை வெறுப்பவர்கள் பட்டாளம் குறைவு. ஆனால் இவரை நேசிப்பவர்களின் எண்ணிக்கை நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்காதது. பிறநாட்டு மக்களும் தங்களது நாட்டு அணி விளையாடும் போதும் கூட, தோனி அவுட் ஆவதை ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள். அந்த அளவுக்கு அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் விதமாக அவரது விளையாட்டு இருக்கும். இந்நிலையில் […]
தோனி விளையாட்டைப் பார்க்க டபுள் மடங்கு கட்டணத்தை செலுத்த தயார் என முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020 காண சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதற்காக வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தல தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அவரும் பயிற்சிக்காக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்து […]
சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தனக்கு ஊக்கம் அளித்ததாக ரோகித் சர்மா கூறினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் இணையம் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தங்களது பொழுதுபோக்குகளை டிக் டாக்கில் பதிவிடுவது, ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது, யூடியூபில் பேசுவது, இணையம் வாயிலாக இணைவது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு புதுப்புது தகவல்களை சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் […]
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் […]
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஃபாப் டூ பிளசிஸ், தனக்கு மிகவும் பிடித்த தருணங்கள் குறித்தும், தோனி மற்றும் ரெய்னா குறித்தும் தமது கருத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமாக வலம் வருபவர் பாப் டூ பிளசிஸ். இவர் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் பற்றியும், தனக்கு பிடித்த ஐபிஎல் தருணங்கள் பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.. அந்த வீடியோவில், கடந்த […]
கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு வழங்கியதால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என சி.எஸ்.கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகின்றார். சூதாட்ட விவகாரத்திற்கு பின் சென்னை அணி 2018இல் கோப்பையை தட்டி தூக்கி கம்பேக் […]
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த 13-ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பதை கொரோனா தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம். எஸ் […]
ரசிகர்கள் தன்னுடைய பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை, அன்பாக தல என்றே அழைக்கின்றனர் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2020ம் ஆண்டுக்கான தொடர் வரும் 29ம் தேதி முதல் துவங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் முதல் போட்டி நடைபெற இருந்தாலும் […]
வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சென்னை வருகை தர இருப்பது தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. முதல் போட்டி மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னையில் பயிற்சி பெற்று வருகின்றனர். […]
மத்திய பிரேசத்தில் உள்ள புலிகள் காப்பகத்திற்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, புலி உறுமும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். பலரும் தோனியின் எதிர்காலம் குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்தாலும், அவர் தனது […]
இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் எப்போதுமே மகேந்திர சிங் தோனி தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சூப்பர் கிங்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ்ரெய்னா செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார். அதில் இந்திய கிரிக்கெட் அணியில் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மகேந்திர சிங் தோனி. அதே போல், எங்களிடமும் அதே தன்னம்பிக்கையை கொண்டு வந்தவர். தற்போது அணியில் அவர் இல்லாத பட்சத்திலும், அவருடைய வழிகாட்டுதலின் […]
சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார். சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும் போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆர்.பி.சிங்கிற்கு பானிப்பூரி பரிமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்த தோனி, இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகளில் மிஸ் யூ தோனி என்ற பேனருடன் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மாலத்தீவில் தன் சக நண்பர்களுடன் வாலிபால் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. நியூசிலாந்து மண்ணில் இந்தியா வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இப்படி கோலி தலைமையிலான இந்திய அணி […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது, கேப்டனாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் […]
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்களின் பட்டியலில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடிக்கவுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டியின்போதும் சாதனைகளைப் படைத்துவருகிறார். இதனிடையே நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள மூன்றாவது டி20 போட்டிகளில் 25 ரன்கள் எடுத்தால் டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை முறியடிப்பார். இதுவரை இந்திய கேப்டன் விராட் கோலி […]
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் ஜாலியாக பேசிய வீடியோ ஒன்றால் தோனி ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பைக்கு அரையிறுதிக்கு பின் முன்னாள் கேப்டன் தோனி எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் இன்னும் ஓய்வு முடிவு குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் குழப்பத்தில் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது சுழற்பந்து வீச்சாளர் […]
நேரம் வந்தால் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற தான் வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 83. அந்தப் திரைப்படம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள என்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கபில்தேவ் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இந்நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதனால் இப்போட்டியில் […]
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை அதிவேகமாகக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 89 ரன்கள் அடித்தார். இந்தப் போட்டியில் விராட் கோலி 82 ரன்களைக் கடந்தபோது ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் […]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த கேப்டன் என்ற தோனியின் சாதனையை, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் ரன்களைக் குவித்து தனிப்பட்ட வீரராக பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார். இது ஒருபுறமிருக்க கேப்டனாகவும் கோலி பல புதிய சாதனைகளைப் படைத்துவருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை […]
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாமல் போனது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் […]
உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது, ”நான் ஏன் டைவ் அடிக்கவில்லை” என தன்னை கேட்டுக்கொண்டதாக தோனி தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. அதன் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ரன் அவுட்டாகியது ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த ரன் அவுட் இந்தியாவின் உலகக்கோப்பைக் கனவையும் சுக்குநூறாக்கியது. அதையடுத்து தோனியும் […]
நடைபெற இருக்கும் டி-20 உலகக் கோப்பை இந்திய அணி வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் VVS லட்சுமண் கணித்துள்ளார். 6-வது டி-20 உலகக் கோப்பை (ஆடவர்) ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் தொடங்க இன்னும் 9 மாத காலம் உள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தற்போதே பயிற்சியைத் தொடங்கியுள்ளன. சீனியர் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் கனவு அணி ஒன்றை அறிவித்து அதில் […]
தோனியைப் போன்ற திறமையான வீரர் மிக விரைவில் கிடைப்பது மிகவும் கடினம் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்குப் பின், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், தோனி இனி விளையாடுவாரா இல்லை… ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இதனிடையே தோனியின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், […]
சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் […]
2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை விளையாடிய தலைசிறந்த வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா உருவாக்கும் ஒருநாள் அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டு முடிந்து 2020-ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இதில் குறிபிடத்தக்க விஷயமாக […]
ட்விட்டரில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய […]
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார். இந்திய அணியின் ஒப்பற்ற விக்கெட் கீப்பரான தோனியின் ஓய்வுக்குப்பின் அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் தோனியின் ஓய்வு எப்போது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அவரது இடத்தை நிரப்புவதற்காக இளம் விக்கெட் கீப்பர் […]
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி குறித்து தற்போது பொதுவெளியில் வெளிப்படையாக பேச முடியாது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருக்கிறார். இந்த ஓய்வு குறித்து ஒவ்வொரு நாளும் புரளிகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்குலி, தோனி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சில […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரசிகர்களை குழப்பும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கு இப்போதிலிருந்தே அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வருகிற டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு முன்பாகவே அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை தற்போது வெளியேற்றியுள்ளன. அந்த வரிசையில் ஐபிஎல் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக […]
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தான் 97 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தற்போது மனம் திறந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இன்றளவும் இப்போட்டியின் ஹைலைட்ஸைப் பார்த்தால் நமக்கு கூஸ்பம்ஸ் தானாகவே வரும். இந்திய ரசிகர்களை பொறுத்தவரையில், இப்போட்டி ஆல்டைம் ஃபெவரைட்டாகாத்தான் இருக்கும். இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கிய காரணமே கவுதம் கம்பிர் அடித்த 97ரன்கள்தான். […]
டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஆடம் கில்கிறிஸ்ட், தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் செயலைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா அணியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பதிலாக ஒருநாள் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக 21 வயதே ஆன ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது ரிஷப் பண்ட்டின் கீப்பிங், பேட்டிங் பற்றி பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த வங்கதேச அணியுடனான […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஸிவாவுடன் ரிலாக்ஸ் செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி எப்போது அணிக்குத் திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரணம் உலகக்கோப்பைத் தொடருக்குப்பின் ஓய்வை அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் தோனி அது குறித்து மவுனம் காத்துவருகிறார்.அது மட்டுமல்லாது அதன்பின் ராணுவத்தில் 15 நாள்கள் பயிற்சி எடுத்து திரும்பிய தோனி தனக்கு டிசம்பர் மாதம்வரை […]