Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

36 வயது கடந்த பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்..!!

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு  உணவு கட்டுப்பாடு மிகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய்..எளிமையான குறிப்புகள்..!!

சர்க்கரை நோய்க்கு சிறந்த நாட்டு மருந்து. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து, ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, இரண்டு வெற்றிலை இவை மூன்றையும் நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை காய்ச்சி, அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி வாரத்திற்கு நான்கு அல்லது 5 நாட்கள் குடித்து வர சர்க்கரையின் அளவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் குணமாக இந்த ஒரு மருந்து போதும் ..

தேவையான பொருட்கள் : தூளாக்கிய மருதம் பட்டை  – 10 ஸ்பூன் தூளாக்கிய காய்ந்த ஆவாரம் பூ  –  10 ஸ்பூன் தூளாக்கிய ஆவாரம் பட்டை  – 10 ஸ்பூன் தூளாக்கிய சுக்கு  – 1 ஸ்பூன் தூளாக்கிய  ஏலக்காய் – 1 ஸ்பூன்   செய்முறை : மேற்கூறிய அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து 3 கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சி 1  கப் ஆனதும் வடிகட்டி காலை மாலை என 48 நாட்கள் குடித்து வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள்..

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட  வேண்டிய உணவுகள் நார்ச்சத்துக்கள் உள்ள பழங்கள் [பெர்ரி பழங்கள்] , முழு கோதுமை , பாகற்காய் சாறு அடிக்கடி சேர்த்து கொள்ளலாம் . மஞ்சள் பூசணி , கொட்டைகள் [ nuts ] , முருங்கை கீரை , தக்காளி , மீன் சாப்பிட்டு வரலாம் .வெங்காயம் இன்சுலினை தூண்டுவதால் இதனை பச்சையாக சாப்பிடவேண்டும் . வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும் . ஆலிவ் எண்ணெய் , பீன்ஸ் , ஆரஞ்சு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாரம் மூன்று முறை இதை சாப்பிடுங்க ……சர்க்கரை நோய்க்கு good bye சொல்லுங்க ….

கோவைக்காய் பொரியல் தேவையானபொருட்கள் : கோவைக்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் –  20 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன் பெருங்காயத்தூள் –  சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]

Categories

Tech |