Categories
சென்னை மாநில செய்திகள்

15க்கு 15…. ஆக்கிரமித்த கொரோனா…. பீதியில் மக்கள்….!!

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிக்கப்படாத இடங்களே இல்லை. அதாவது, சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள். இதில் முதலில் எட்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்றையதினம் 14 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு […]

Categories

Tech |