Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் முககவசம்… ரூ 200 அபராதம்… அதிரடி நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள்…!!

நகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். கொரோனா தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் உலகமெங்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் குறைந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்ட நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் கரூர் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சாலையில் நடந்து வருபவர்களுக்கும் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கும் தலா ரூபாய் […]

Categories

Tech |