3 வயது சிறுவன் மூளை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிசநல்லூர் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிற்றரசன் என்ற 3 1/2 வயது சிறுவனும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சக்தி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிற்றரசனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் […]
Tag: Died
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சியில் இருக்கும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவராமன் தனது மோட்டார் சைக்கிளில் புத்தாநத்தம், கல்லாமேடு போன்ற பகுதிகளில் பணம் வசூல் செய்துவிட்டு துவரங்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் திருச்சி-மதுரை […]
விபத்தில் ஆடு வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாசுரெட்டிகண்டிகை கிராமத்தில் சுபன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுபன் லட்சுமபுரம் ஆற்று மேம்பாலம் மீது தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
ஒரே நாளில் அண்ணன் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்று வேலை பார்த்து விட்டு மதிய நேரத்தில் சந்தோஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மயக்க நிலையில் தனது மகன் […]
குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வ நகர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூர்து கிளன் பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பவித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை […]
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் ராபர்ட் ஆம்புரோஸ் என்பவர் வசித்துவருகிறார்.இவர் திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ராபர்ட் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் […]
இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் […]
அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவிரிபட்டணம் என்ற பகுதியில் சாலையோரம் அரசுப் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்ற பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் உயிரிழந்த ஆறு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் […]
2 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கி இறந்துவிட்டதால், மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அந்த திமிங்கலத்தை புதைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவோற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி விட்டது. அந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்துவிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலத்தை […]
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பட்டப்பகலில் மீனவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் நாராயணன் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரின் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது மனைவி கல்பனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் […]
புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக […]
திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பாவதி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாற்றுத்திறனாளியான யசோதா என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறாத காரணத்தால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் யசோதாவின் அறையில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது யசோதா உடலில் மண்ணெண்ணையை […]
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரக்குறிச்சி பகுதியில் வரப்பிரசாதம்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவேதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேரி தனது மகள் நிவேதா உடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து திடீரென வீட்டில் உட்புறமாக விழுந்துவிட்டது. இதனையடுத்து அருகில் […]
தங்கும் விடுதியில் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குருராஜா தெருவில் ஜனார்த்தன ராஜா என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது தனது குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி மனைவியும். சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சித்தார்த் கோயம்புத்தூரில் பிளஸ் டூ படிக்கும் காரணத்தால் ஜனநார்தனன் தனது மனைவி மற்றும் மகனுடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்தார். […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் […]
பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் […]
குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சண்முகம் என்ற மேள கலைஞர் வசித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்முடிந்தது. இவரது மனைவி தற் போது கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சண்முகராஜனின் தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்று விட்டார். இந்நிலையில் சண்முகராஜ் அவரது மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தி ஆகிய மூவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது […]
மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரமாண்டம்பாளையம் பகுதியில் குட்டியண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மொபட்டில் நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் வள்ளிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மொபட் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவரது மொபட் மீது மோதியது. இதனையடுத்து […]
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழுக்காடு கிராமத்தில் தங்கவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், இளங்கோ என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். எனவே தங்கவேல் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் […]
மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா […]
உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவலியாங்குளம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்னேஷ் தனது மாமனாரின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்போது கொட்டகையின் நுழைவுவாயிலின் பக்கவாட்டில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய இரும்பு கேட்டை அவர் தொட்டார். […]
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 59 வயதான டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்.. இந்தியாவில் கூட பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. மெல்போர்னில் பிறந்த இவர் சிறப்பாக பேட்டிங் செய்து சிறந்த வீரராக அந்த கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தை பிடித்திருந்தார்.. பில்டிங் திறமை படைத்தவர்.. அப்படிப்பட்ட நிலையில் இவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விளையாட்டு விமர்சகராக இருந்து வந்தார்.. இந்த […]
மின்சாரம் பாய்ந்து மாமியார் மற்றும் மருமகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில்,65 வயதுடைய ராஜ கோகிலா தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அதனைத்தொடர்ந்து, இதனைஅவரின் மருமகள் ராதிகா (31) தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற தனது மாமியாரைக் காணவில்லை என்று தொட்டியின் […]
வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]
கர்நாடகா – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடகா -ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]
2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி லோகேஷ் குமார் என்பவர் பரிதாபமாக பலியானார்.. திருவள்ளூர் மாவட்டம் சென்றன்பாளையம் பஜனை கோயில் தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் குமார். 24 வயதுடைய இவர், நேற்றிரவு (ஜூன் 13) சீத்தஞ்சேரியில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, எதிரே வந்த பைக்கும் இவரது வாகனமும் நேருக்குநேர் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் குமார் பரிதாபமாக பலியானார். மேலும் […]
டூத் பேஸ்ட்க்கு பதில் தவறாக எலி மருந்தை உபயோகித்து பல் துலக்கிய 9 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர், டூத் பேஸ்ட்க்கு பதில் தவறுதலாக எலி மருந்தை (rat killer) உபயோகித்து பல்துலக்கியுள்ளார்.. இதையடுத்து 2 நாள்கள் கழித்து அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் சோர்வடைய தொடங்கியுள்ளது. பின்னர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை […]
மதுகுடித்து விட்டு போதையில் காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]
மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]
தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]
ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலீத் சாரி. 28 வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் தனது காரை எடுத்துள்ளார். அதேநேரம் அவரது 18 மாத பெண் குழந்தை ஹுடா, காருடைய முன் சக்கரத்திற்கு அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளது. அதனை பார்க்காத கலீத், காரை தனது குழந்தை மீது தெரியாமல் ஏற்றி […]
இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திருமணத்தையே நிறுத்தி வைத்த ஊகான் மருத்துவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நாளுக்குநாள் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் என்றும் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் ஊகான் ஜியாங்ஜியா First People மருத்துவமனையில் பணியாற்றி வரும் 29 வயதான மருத்துவர் பெங் யின்ஹுவா […]
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24) என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]
புல்வாமா தாக்குதலின் ஓர் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் விஜய் ரசிகர்களும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு விஜய் ரசிகர்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான […]
75 படங்கள், 92 நடிப்புக்கான அங்கீகாரம் என சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வருவதற்கு முன் சிறந்த நட்சத்திரமாக ஜொலித்தவர் கிர்க் டக்ளஸ், தனது இறுதி மூச்சை விடுத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 103. சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வழக்கில் வருவதற்கு முன்பே நட்சத்திர நடிகராக ஜொலித்த கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவரது மறைவை நடிகரும், கிர்க் டக்ளஸின் மகனுமான மைக்கேல் டக்ளஸ் […]
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை 2 மாதத்தில் கட்டவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்த சிறுமியை, அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த […]
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான கனவாக மட்டும்தானே இருக்கிறது. அழிந்துவரும் சமகால சமூக அறம் இந்தியாவில் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலநிலை உள்ளது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவை, சர்வதேச அளவில் தலை குனியவைத்துள்ளன. கொடியவனை நல்லவன் வீழ்த்துவதை பண்டிகைகளாகக் கொண்டாடுவது நம் இந்திய சமூகத்தின் […]
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர். பின்னர் 90 சதவிகித […]
போபால் விஷவாயுக் கசிவுக்கு எதிராக போராடிய சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஜாபர் காலமானார். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு விஷவாயுக் கசிவு துயரம் நடந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரத்துக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்தவர்தான் இந்த அப்துல் ஜாபர். போபால் விஷவாயுக்கசிவு துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித சமரசமுமின்றி வாதாடினார்.கடைசிவரை யாரிடமும் சமரசம் செய்துக் […]
பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். யோகா பற்றி பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளமையானவர்கள் போல் சுறுசுறுப்புடன் வாழ்ந்துகாட்டிய கோவை யோகா பாட்டி நானம்மாள் இன்று மதியம் காலமானார். அவரது வயது 99 ஆகும். முதுமையடைந்த நிலையிலும் 50 ஆசனங்களுக்கு மேல் அசால்ட்டாக செய்யக்கூடியவர் நானம்மாள். அவரை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது. நானம்மாளின் மாணவர்கள் பல்வேறு நாடுகளில் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். […]
திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மாமனாரை காப்பாற்ற முயற்சி செய்த மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தம் – லிசா(26) தம்பதி. நேற்று இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள மின் மோட்டாரை லிசாவின் மாமனார் அசோகன் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அசோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த லிசா மாமனார் கீழே […]
நாட்றம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலன். இவருக்கு ஐந்து வயதில் கிரன்குமார் என்னும் மகன் இருந்தார். இவருக்கு கடந்த நான்கு நாட்களாக அதிக அளவில் காய்ச்சல் இருந்துவந்த நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் குறையாததால் குழந்தையின் பெற்றோர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் […]
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது மாரடைப்பு காரணமாக நடுவர் ஒருவர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த56, கசாப் தொழிலில் ஈடுபட்டுவந்தார். பின் கிரிக்கெட் மீதிருந்த அதீத ஆர்வத்தினால் தேர்வுகள் எழுதி நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதய நோயாளியான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், இன்று கராச்சியில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் நடுவராக இருந்தபோது இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இவரது […]
முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் பாபுலால் கவுர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த பாபுலால் கவுர் (வயது 89) 2004 முதல் 2005-ஆம் ஆண்டு வரை மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். அம்மாநிலத்தின் கோவிந்த்புரா தொகுதியில் 10 முறை எம்.எல்.ஏவாக இவர் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் பாபுலால் கவுர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 1996_ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜெனிபர் சந்திரன். இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் 2004_ஆம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்த்தார். அதிமுகவில் மாநில மீனவர் அணியின் இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் ,தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2010_ஆம் ஆண்டு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் விடுவிக்கப்படடர். உடல்நலக்குறைவினால் […]
சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி ராஜகோபால் உயர்நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜராகினார். அப்போதே அவரின் உடல் நிலை மோசமாக இருந்தததால் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டு வரப்பட்டார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் அப்போது அவரின் உடல் […]
இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார் கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]