இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார். சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]
Tag: Died
அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]
குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார். திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக […]
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புறநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக சிகிக்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் தற்போது […]