Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை – போலீசார் விசாரணை..!!

ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மனோஜ் குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணிக்கு சென்றார்.. பின்னர், 9:30 மணியளவில் மனோஜ் பணியில் இருக்கும் இடத்திலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகே உள்ள சக ராணுவ வீரர்களுக்கு கேட்டது.. இதையடுத்து, அந்தபகுதிக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது… ரயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..!!

செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில்  அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிக் டாக் விபரீதம்… மீனை உயிருடன் விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!!

ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஒரு யானை மரணம்…!!

மலப்புரம் மாவட்டத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண் யானை நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நண்பனின் பைக்…. கடைக்கு சென்ற பள்ளி மாணவன்… பேருந்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!!

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பள்ளி மாணவன் பேருந்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அண்ணா நகர் தெற்கு காந்தி கிராமப் பகுதியில் வசித்துவருபவர் நாராயணன். இவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மகன் பிரணவ் சாய், மகள் உள்ளனர். இவரது மகன் பிரணவ் சாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி விடுமுறையான நேற்று பிரணவ் சாய் நண்பரின் இருசக்கர […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“ஹாலிவுட்டை” கலக்கிய சூப்பர்மேன் மரணம்.!!

கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உயரம், கருமையான தலை முடி என அச்சு அசல் சூப்பர்மேனாக காட்சியளிக்கும் கிறிஸ்டோபர் டென்னிஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ரியல் லைஃப் சூப்பர்மேனாக பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.  ஹாலிவுட் பவுல்வர்ட் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சூப்பர்மேன் தோற்றத்தில் கவர்ந்துவந்த கிறஸ்டோபர் டென்னிஸ் மறைந்தார். அவருக்கு வயது 52. கோலிவுட் சினிமாவுக்கு கோடம்பாக்கம், பாலிவுட் சினிமாவுக்கு மும்பை என்பது போல் ஹாலிவுட் சினிமாவுக்கு தாய்வீடாக லாஸ் ஏஞ்சலிஸ் […]

Categories

Tech |