Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாயு தொல்லையா.? அதற்கான மருந்து உங்க வீட்டிலேயே இருக்கு..!!

பலருக்கும் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனைகளில் வாயு தொல்லை ஒன்றாகும். அவற்றை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். 1. வாயுவினால் ஏற்பட கூடிய வயிற்று வலிக்கு கொஞ்சமாக பெருங்காயத்தை நெய்யில் பொரித்து சாப்பிடுங்கள். 2. இரண்டு வெற்றிலையுடன் நான்கு பல் பூண்டு, நான்கு மிளகு சேர்த்து, மை போல அரைத்து சாப்பிடுங்கள். மோர் குடியுங்கள். இதனால் வாயு மற்றும் வயிற்றுப் பொருமல்  விரைவில் குணமாகிவிடும். 3. இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றும் வாயுப்பிடிப்பிற்கு ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கும்…மனதிற்கும்… ”குளிர்ச்சி அளிக்கும்” வெந்தய தோசை..!!

தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி  –   200 கிராம் வெந்தயம்  –   கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு  –   ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்  –   தேவையான அளவு உப்பு   –  தேவையான அளவு செய்முறை: அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்… உங்கள் தூக்கம் கலைந்து போகும்..!!

இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடாதீர்கள், உங்கள் தூக்கம் கலைந்து விடும். ஆழ்ந்த உறக்கம் வேண்டுமென்றால் இந்த மாதிரியான உணவுகளை தவிர்த்திடுங்கள்.. நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்று தலை சாய்த்திருப்பீர்கள். ஆனால், தூக்கமே வந்திருக்காது. சிந்தனைகள் மட்டும் கொசுவர்த்திச் சுருள்போல ஓடிக்கொண்டே இருக்கும். மனஅழுத்தம் ஒரு முக்கியக் காரணம். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக்கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லையென்றால், அது தூக்கத்தை நிச்சயம் கலைக்கக்கூடும். அப்படி உங்கள் தூக்கத்தைக் கலைக்கும் உணவுகளைப் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்” கீரை வடை

  தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு  :   200 கிராம் முளைக்கீரை  :   கைப்பிடி அளவு பச்சை மிளகாய்  :   2 எண்ணெய்  :   தேவையான அளவு உப்பு   :  தேவையான அளவு கருவேப்பிலை  :   தேவையான அளவு மல்லித்தழை  :   தேவையான அளவு செய்முறை: உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையின் எடை அதிகரிக்க வேண்டுமா..? இந்த சத்தான உணவை, சரியான நேரத்தில் கொடுங்கள்..!!

எல்லா குழந்தைகளும் 1 வயது வரை அதிகமாக எடை இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம், ஆனால் சில குழந்தைகள் எடை குறைவாக இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு சரியான, சத்தான  உணவை நாம் கொடுக்க வேண்டும். அவை.. குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி.  குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க செய்வது.தெரிந்து கொள்ளுங்கள்..? தாய்ப்பால்: குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். நான் ஒல்லியான தாய் எனக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே.. தினமும் இதை செய்யுங்கள்.. உங்களுக்கும், குழந்தைக்கும் ரொம்ப நல்லது..!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களே தினமும் இதை செய்யுங்கள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும் ரம்பா நல்லது: ஆப்பிள் ஜூஸ்: ஆரோக்கியமும் சுவையும், உடல் பொலிவும் கொடுக்க கூடியது ஆப்பிள் ஜூஸ். ஆப்பிள் சாப்பிடுவதாலும் அதை ஜூஸாக குடிப்பதாலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள். ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். ஆரஞ்சில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சரை குணப்படுத்தும்.. சில உணவு வகைகள்..!!

அல்சரை குணப்படுத்துவதற்காக  ஒரு சில வகை  உணவுகள்: அல்சரை குணப்படுத்த ஒரு சில உணவுகளில் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால்,  எளிதில் அல்சரை குணப்படுத்தி விடலாம். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம். தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் கொழுப்பை கரைக்க உதவும் முட்டைகோஸ் சூப்!!!

முட்டைகோஸ் சூப் தேவையான  பொருட்கள் : முட்டைகோஸ்   –   1  கப்   இஞ்சி,பூண்டு விழுது   –  1  டீஸ்பூன் மிளகு –  1 ஸ்பூன் சீரகம்  –  1 ஸ்பூன் எண்ணெய்  –   தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: ஒரு  கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்  . பின் இதனுடன்  நறுக்கிய முட்டைகோஸ் , தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு […]

Categories

Tech |