கோதுமை எனெர்ஜி ட்ரிங்க் தேவையான பொருட்கள் : கோதுமை – 50 கிராம் பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 3 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 2 பல் கொத்தமல்லி – சிறிதளவு மிளகுத்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை மற்றும் பாசிப்பருப்பை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் […]
Tag: Diet Food
மக்காச்சோள ரொட்டி தேவையான பொருட்கள் : சோள மாவு – 2 கப் கோதுமை மாவு – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் மக்காச்சோள ரொட்டி தயார் !!!
கொண்டைக்கடலை மசாலா தேவையான பொருட்கள் : கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 சிட்டிகை தேங்காய்ப் பால் 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு […]
மிளகு தானிய சூப் தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் மிளகு – 2 டீஸ்பூன் பிரியாணி இலை – 3 வெங்காயம் – 4 நறுக்கிய கேரட் – 1/2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]
பருப்புக் கூட்டு தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் தக்காளி – 2 வெங்காயம் – 1 குடமிளகாய் – 1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு – 4 பல் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஊற வைத்து அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். […]
பட்டாணி கேரட் அடை தேவையான பொருட்கள் : பட்டாணி – 1 கப் கேரட் – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெங்காயம், கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கரைத்து , தோசைக்கல்லில் , எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் […]
கம்பு ரொட்டி தேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி- 4 பச்சை மிளகாய் – 4 மஞ்சள்தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கம்பு மாவுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி , ரொட்டிகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ரொட்டிகளைச் […]
ஃப்ரூட்ஸ் அடை தேவையான பொருட்கள் : அரிசி – 1/2 கப் ஆப்பிள் – 1/2 கப் அன்னாசி – 1/2 கப் திராட்சைப்பழம் – 1/2 கப் கடலைப்பருப்பு – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் […]