Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நாவுக்கு ருசிமிக்க ”உருளை ஜவ்வரிசி வடை” செய்யுங்க , சாப்பிட்டு அனுபவியுங்க …!!

தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 4 ஜவ்வரிசி கால் கப் வெங்காயம்-2 வறுத்த வேர்க்கடலை 2 ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் கொத்தமல்லி கால் கப் கடலை மாவு ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் ,  உப்பு , நல்லெண்ணெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்தபின் தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.வெங்காயம் , பச்சை மிளகாய் , கொத்தமல்லி மூன்றையும் […]

Categories

Tech |