Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அசைவ பிரியர்களா நீங்கள் …. செரிமானத்தில் பிரச்சனையா ….

அசைவ உணவுகள் செரிமானம் அடைய செய்ய வேண்டியவை..  அசைவம் சாப்பிடும் போது , மிதமான வெந்நீரை பருகினால் உணவு செரிப்பது எளிமையாகிறது. குளிர்ந்த நீர் குடித்தால்  உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்து செரிமான பிரச்சனையை உருவாக்கும் . அசைவ உணவு செரிக்காமல், அவதிப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். வாழைப்பழத்தில் அதிகளவு இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது  உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து  நெஞ்செரிச்சலையும், செரிமான […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் நெல்லி புதினா சர்பத் !!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின்  ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா  இஞ்சி, தண்ணீர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories

Tech |