Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிராமத்தை தத்தெடுத்த எஸ்.பி.ஐ… டிஜிட்டல் மயமாக்கி அசத்தல்… குவியும் பாராட்டு …!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அருமுலை  கிராமத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிஜிட்டல் கிராமமாக மாறியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அருமுலை  கிராமத்தை தத்தெடுத்து டிஜிட்டல் கிராமமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மாற்றியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் ஸ்டேட் பாங்க் இந்தியா பொது மேலாளர் திரு ஸ்ரீ வினோத் சேஸ்வால் பங்கேற்று டிஜிட்டல் பரிவர்தனை தொடங்கி வைத்தார். அருமுலை கிராமத்தை  டிஜிட்டல் மயமாக மாற்றிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா […]

Categories

Tech |