இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும் இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெற்று […]
Tag: #DimuthKarunaratne
இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. 44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]
இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் […]
நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது 12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும், கருணரத்னேவும் களமிறங்கினர். ஜேம்ஸ் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் முதல் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த […]
போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.5,00,000 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த 31 ஆம் […]