பெண் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுடன் வந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் மீதும், சிறுவன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
Tag: Dindigul
ஆட்டோவும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோவில் தனது நண்பர்களான அழகர்சாமி, சுரேஷ் ஆகியோருடன் திண்டுக்கல் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு டீசல் போடுவதற்காக சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் […]
கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான சிதானந்தம்(35), ராகேஷ்(28) ஆகிய இருவரும் காரில் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை ராகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நண்டாங்கரை பகுதி மலைப்பாதை வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லமான்தடி பகுதியில் இளையராஜா(33) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்த இளையராஜா திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வரும் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நவாஸ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு 85 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி இளையராஜா நவாஸிடம் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நவாஸ் போலியான விசாவை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அது போலியானது […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு கொங்கு நகரில் சாமியாத்தாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை சாமியாத்தாள் தனது தம்பி மகனான சேகர் என்பவருடன் பூதிபுரத்தில் இருக்கும் தோட்டத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அய்யர்மடம் அருகே சென்ற போது கரூர் நோக்கி வேகமாக சென்ற லாரி மொபெட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமியாத்தாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் டிப்ளமோ படித்து முடித்த கோகுலவிஜயன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோகுல விஜயனும் அதே பகுதியில் வசிக்கும் ஹேமமாலினி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் […]
மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெறியம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ரங்கசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் குடகனாறு தடுப்பணை பகுதிக்கு சென்று தனியாக குளித்து கொண்டிருந்த 22 வயதுடைய இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ரங்கசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு பிரிந்து சென்று காயமடைந்த ரங்கசாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொரசனம்பட்டி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் கட்டியிருந்த 11 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லையாவின் குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கும், கால்நடை துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோபால்பட்டி அரசு கால்நடை மருத்துவர் முருகானந்தம் ஆடுகளை பரிசோதனை செய்தார். அப்போது நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் படுகாயமடைந்தது தெரியவந்தது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கம்பளிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டில் சிறுமி இருப்பதை அறிந்து […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி சண்முகா நகரில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஹரிஷ் தனது வீட்டில் பல்வேறு செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறார். அதில் ஒன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் செடி. இந்த செடியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது. இது இரவில் மலர்ந்து பகலில் வாடும் தன்மை உடையது. இந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோக்கர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குரங்கு குட்டி பாறையின் நடுவே கிடந்தது. இதனை பார்த்த வியாபாரிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கு குட்டியை அரவணைத்தனர். இதனையடுத்து மிதமான சூட்டில் தண்ணீர் கொடுத்து, முகத்தை துடைத்து சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குரங்கு குட்டியை மீட்டு கொடைக்கானல் […]
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கே.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தாய்முத்து என்பது தெரியவந்தது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜோதாம்பட்டியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனையடுத்து கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், புனித தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோபுரத்தின் மீது உள்ள விநாயகர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வலசை பகுதியில் கந்தசாமி-செல்லாத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குப்புசாமி என்ற மகன் உள்ளார். இவர்களிடம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பைனான்சியர்களான மணி, செல்வம் ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். மேலும் புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டியில் பெருமாள்-மயில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் ஒரு கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அந்த கன்று வளர்ந்து தற்போது தெய்வீகத் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதாவது கடந்த பல மாதங்களாக கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும் அந்த பசு 24 மணி நேரமும் பால் கறக்கிறது. எந்த நேரத்தில் கறந்தாலும் அந்த பசு பால் தருகிறது. இதனை அறிந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தள்ளாடியபடி நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அவர் தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முயன்ற போது அந்த நபர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர் பட்டி பகுதியில் வசிக்கும் பெயிண்டரான ஜெபாஸ்டின் விமல்ராஜ்(43) என்பது […]
தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விபுல்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்கு ராஜ்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒய்.எம்.ஆர் பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி சுவாமி அஜமுகன், அக்னிமுகம், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று மாலை வள்ளி- தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
59 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார் புதூரில் செல்வ பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் ஊழியர்களிடம் நிதி நிறுவன நிர்வாகத்தை பிரகாஷ் ஒப்படைத்தார். இதனை அடுத்து செல்வ பிரகாஷ் கொடுக்கல்- வாங்கல் கணக்குகளை சரிபார்த்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 25-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை கந்தசஷ்டி விழாவில் சுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெற உள்ளது. இதனை அடுத்து மதியம் 12 மணிக்கு உச்சிக்கால […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நாகபிரியா(30) தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சின்னச்சாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் சின்னசாமிக்கு திருமங்கலம் […]
தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள்(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ருத்ரா தேவி என்ற மகளும், 1 1/2 வயதுடைய கபிலன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 25-ஆம் தேதி காந்தவேல் தனது மகனை தூக்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த கபிலனை குடும்பத்தினர் […]
கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 மாத குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் எஸ்.எஸ் தேவி நகரில் பழைய இரும்பு வியாபாரியான வீரமணி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்த 4 மாதமேயான சாதனாதேவி, 2 வயதுடைய கிருஷ்கா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்காவை திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வகுமார், சிவகுமார் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை தினத்தில் இரவு நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த அங்கம்மாள் தனது மகன்களை மறுநாள் காலை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து மகன்களுடன் […]
முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டிசெட்டியபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதுடைய நிவேதா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். பிறவியிலேயே காது கேட்காத குறைபாடு இருந்த தனது மகளை வள்ளிமலை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் என கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த தாய் நாகப்பிரியா ஜெயதாரணியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஜெய்தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
உணவுகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் இனிப்பு, புத்தாடை, பட்டாசு வாங்க கடைகளில் குவிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் பல்வேறு ஹோட்டல்களில் விதவிதமாக அசைவ உணவுகளை தயார்படுத்தி வருகின்றனர். சிலர் தரமற்ற இறைச்சியை பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அஞ்சலி ரவுண்டானா அருகே இருக்கும் ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை பாறைபட்டி பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி(72) என்பவர் வசித்து வருகிறார். வேலை விஷயமாக பழனிச்சாமி அடிக்கடி வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்த முதியவர் பழனிசாமி தானா? என அடையாளம் காட்டுவதற்கு உறவினர்களை […]
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகனங்களில் உரிமம், இன்சூரன்ஸ், ஓட்டுநர் […]
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் புகழ்பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பக்தர்கள் மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து பக்தர்களின் பாதுகாப்புக்காக ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலில் கோவிலுக்கு […]
ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றது சாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில்களும், ரோப்காரும் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டியில் ஏறினர். சிறிது தூரம் சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அருகே இருந்த பாறையில் உரசியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து […]
அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாழையூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பழனி நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் […]
தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ரத்தினகுமார்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8- ஆம் தேதி நண்பர்களுடன் ரத்தினகுமார் வெளியே செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரத்தினகுமாரின் அண்ணன் ராஜ்குமார் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி தெற்கு தெருவில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 850 சதுர அடி பரப்பளவுடைய வீடு 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் அப்பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் தரை உயர்ந்து, வீடு பள்ளமாகியதால் கழிவுநீரும், மழை நீரும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அஸ்திவாரத்தை உயர்த்த முடிவு செய்த சச்சிதானந்தம் “ஹவுஸ் லிப்டிங் வித் ஜாக்கி” என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு […]
வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் […]
போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுனரான புலிகேசி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து செம்பட்டி நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதில் காமாட்சிபுரத்தில் வசிக்கும் வேலுமணி என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கையில் துணிப்பையுடன் அமர்ந்திருந்தார். இதனை அடுத்து செம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் இளம்பெண் துணி பையை இருக்கையிலேயே வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து துணி பையில் […]
நகராட்சி அதிகாரி துப்புரவு பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சியில் காசி என்பவர் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காசி முறையாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் ஆயக்குடி பகுதியில் காசி இறைச்சி கடை நடத்தி வருவதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் கமலா காசியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக […]
பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜேஸ் (42) என்பவர் தனது உறவினர்களுடன் வேனில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் பழனி வழியாக கேரளாவிற்கு செல்ல இருந்தனர். அந்த வேனில் கொடைக்கானலில் இருந்து பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை சால்தீன்(33) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மேல்பள்ளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் […]
அருவி தடாகத்தில் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வசிக்கும் 6 பள்ளி மாணவர்கள் அஞ்சு வீடு அருவிக்கு சென்று ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர். குளித்து முடித்த பிறகு ஒவ்வொரு மாணவராக பாறை வழியாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பாக்கியபுரம் பகுதியில் வசிக்கும் தினகரனின் மகன் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பிரின்ஸ்(17) என்பவர் தடாகத்தை ஒட்டி இருக்கும் பாறையை கடக்க முயன்றார். இந்நிலையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில் அன்புச்செல்வன்(28) விஜயலட்சுமி(26)- தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் பிரதிக்ஷா(4) என்ற மகளும்,பிறந்து 3 மாதமேயான குருசாவிதா என்ற குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் அன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து செம்பட்டி-வத்தலகுண்டு சாலையில் பாளையங்கோட்டை பிரிவு பகுதியில் சென்ற போது தேனி நோக்கி வேகமாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். […]
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் […]
தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]
மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் கொத்தனாரான வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கவிதா(37) என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு வினோத் கவிதாவின் உதவியுடன் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]