Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோம்பையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வனத் துறையினர் திணறல்

கன்னிவாடி, கோம்பைப் பகுதியில் மூன்று ஏக்கர் தென்னை, வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பகுதியின் மேற்குத்தொடர்ச்சி அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது கோம்பை. இந்தக் கோம்பைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து விவசாயிகளை பயமுறுத்திவருகிறது. அதே சமயத்தில் வனத் துறைக்கும் சவால்விட்டுவருகிறது. மேற்குத் தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளில் நீலமலைக்கோட்டை முதல் தருமத்துப்பட்டி அணைவரை இந்த யானைக் கூட்டம் உலாவருகிறது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோம்பைப் பகுதியில் விவசாயி […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : பெண் சுயேச்சை வேட்பாளர் மீது தாக்குதல் ….!!

பெண் சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல் மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவாகிய வாக்குகள் திருச்சி லால்குடி அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்டு , வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றிய 20_ஆவது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி  வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,  […]

Categories

Tech |