கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள தென்கரை பகுதியில் ஹரிஷ் ரகுமான்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஷேக் அப்துல்லா(23), முகமது தாரிக்(23) ஆகியோருடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை பாலசுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி- […]
Tag: Dindigul
கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் நாகராஜ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரவடிவு(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாய்சங்கர்(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜ் ஈரோட்டில் இருக்கும் தனது மாமனார் வீட்டிற்கு மனைவி மற்றும் மகனுடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனாங்கோட்டையில் ஜெயகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாக்சி(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் மற்றும் வாந்தி எடுத்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு […]
அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் இருந்து பெரும்பாறை, கே.சி.பட்டி வழியாக பன்றிமலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து பழுதாகி நின்றதால் […]
பொக்லைன் எந்திரம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நொச்சிஓடைப்பட்டியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல்-நத்தம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக சென்ற பொக்லைன் எந்திரம் மேரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆவணி மூல வீதி பகுதியில் தட்சிணாமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் நேற்று பழனி காரமடை பகுதியில் சாலையோர திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி […]
மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதனையடுத்து சோதனை முடிவில் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் பூங்காவை நோக்கி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை […]
தடுப்பு வேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் மதுரையில் இருக்கும் தனது அக்காள் ராஜலட்சுமி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் சரத்குமார் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்மையநாயக்கனூர் அருகே நான்கு […]
மர்ம நபர்கள் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காபி, மிளகு போன்றவற்றை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டர் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்கூட்டரை […]
நூற்பாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆலையில் பற்றி […]
மின்சாரம் பாய்ந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூவகிழவன்பட்டியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவாரம்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவை பார்ப்பதற்காக சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு திருவிழாவில் நாடகம் பார்த்துவிட்டு தீபா உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் ட்யூப்லைட் கட்டியிருந்த இரும்பு […]
2 பசுக்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் கலைச்செல்வி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசுக்களை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி தனது பசுக்களுக்கு கழனி தண்ணீர் சேகரிப்பதற்காக ஊரின் ஒரு பகுதியில் குடத்தை வைத்து செல்வது வழக்கம். அந்த குடத்தில் பொதுமக்கள் கழனி தண்ணீரை ஊற்றி செல்வர். இந்நிலையில் பொதுமக்கள் ஊற்றிய கழனி தண்ணீரை […]
மலைப்பாதையில் பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து பின்னோக்கி நகர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டுவில் இருந்து அரசு பேருந்து ஒன்று பண்ணை காடு நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் பெரும்பாறை அருகில் உள்ள மீனாட்சி ஊத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காததால் பேருந்து […]
வேட்டை தடுப்பு காவலரை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணை பெட்டியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை கோபத்தில் […]
தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான அம்மையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் 53 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக அம்மையப்பன் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என வந்ததால் அம்மையப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டும் சரியான தகவல் […]
மூதாட்டியின் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி தான் சேமித்து வைத்திருந்த 76 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு விஜயலட்சுமி வங்கிக் கணக்கு புத்தகத்தில் பண வரவு-செலவு விவரத்தை பதிவு செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் வங்கி கணக்கில் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் கஸ்தூரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கஸ்தூரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
தரைப்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பிரிவு வரை இருக்கும் சாலையில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிட கழிவுகளை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று […]
கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் மதுரையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் நத்தம் அருகே புதுக்கோட்டை முடக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி செல்வம் […]
மினிவேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியில் வியாபாரியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிவேன் ஒன்று உள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து வேனில் கர்நாடக மாநிலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தராஜ் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது […]
மினி வேன் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஆதர்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான பிரபா, தீபா ஆகியோருடன் காரை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை ஆதர்ஷா ஓட்டினார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பழைய இரும்பு பொருட்கள் ஏற்றி சென்ற மினி வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]
காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் 8 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினரிடம் சிக்கினார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டியில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 20 வயதுடைய தேன்மொழி என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேன்மொழி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேன்மொழியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாண்டி காவல் […]
மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நந்தவனப்பட்டி பாலம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் […]
விபத்துக்குள்ளான லாரி மற்றும் காற்றாலை இறக்கையை காவல்துறையினர் மீட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து முன்பக்க டயர் திரும்புவதை […]
வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவுவதால் புல்வெளிகள், செடி கொடிகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில் மர்ம நபர்கள் தனியார் தோட்ட பகுதியில் தீ வைக்கின்றனர். இந்த தீ வருவாய்த்துறை நிலங்கள், தனியார் விவசாய நிலங்கள் மற்றும் வனபகுதியில் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது. நேற்று மாலை பெருமாள்மலை சரகத்திற்கு உட்பட்ட துப்பாக்கி மலை வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் […]
காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம், பேத்துப்பாறை அஞ்சு வீடு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மா, பலா, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக குட்டியுடன் வலம் வரும் இரண்டு காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]
காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 270 அடி நீளம் கொண்ட காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு மூன்று லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரிகள் 300 அடி நீளம் கொண்டதால் வளைவுகளில் எளிதாக திருப்ப முடியாது. இதற்காக லாரியின் பின்பகுதியில் 180 அடி தூரத்தில் ஆபரேட்டருக்கு என்று தனி அறை அமைந்துள்ளது. அதில் ஆப்பரேட்டர் ஒருவர் அமர்ந்து […]
விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற 5 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கணக்கன் பட்டியில் மூட்டை சுவாமி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்கின்றனர். இதில் விதிமுறைகளை மீறி அதிக அளவு பக்தர்களை ஏற்றிச் செல்வதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் […]
ராணுவ வீரரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் ஜெயம் நகரில் ராணுவ வீரரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு ஜெயந்திமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயந்திமாலா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் […]
காட்டு யானைகள் விவசாய நிலங்களை நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை, வெங்கலவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு விலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த காட்டு யானைகள் கிராம பகுதிகளில் முகாமிட்டு வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் […]
பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் சூரியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் காரில் பெங்களூரு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் பழுதாகி […]
விதிமுறைகளை மீறி அதிகளவு மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 105 பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு பெரும்பாலும் மாணவர்கள் ஆட்டோ மற்றும் வேனில் செய்கின்றனர். இந்நிலையில் ஒருசில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் திண்டுக்கல்லில் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி அதிகமான மாணவர்களை […]
வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதால் மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரும்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இந்த தீ விபத்தில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் கூறும்போது, பெரும்பள்ளம் வனச்சரக பகுதிக்கு அருகே தனியார் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. […]
வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பாத்திமா நகரில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த […]
3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்கா, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]
காட்டு பகுதியில் பற்றி எரிந்த தீயை வனத்துறையினர் உடனடியாக அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வீரலப்பட்டி பிரிவு அருகே மலைப்பகுதி உள்ளது. இந்த மலையில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுத்தீயை அணைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பாறைப் பகுதி அதிகமாக இருந்த இடத்தில் தீ பிடித்ததால் […]
தாய்-மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குறுக்களையன்பட்டியில் சௌந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மகன் இருவரும் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் செல்வத்தின் மனைவி தொலைபேசி மூலம் தனது கணவரை அழைத்துள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என வந்ததால் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுந்தரியின் கழுத்தில் அணிந்திருந்த 4fun தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சுந்தரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும் 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
தர்கா நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூரில் முகமது பரிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தர்காவில் நிர்வாகியாக இருக்கிறார். நேற்று முந்தினம் 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் முகமது வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது […]
கார் மோதிய விபத்தில் பாத யாத்திரையாக சென்ற 2 பேர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன்கள் தவபிரியன், கமலேஷ், மைத்துனர் சேகர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூரிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் சென்றுள்ளனர். அதன்பின் 4 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகில் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலில் 3 1/2 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு பிறகு பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 58 லட்சத்து 87 […]
தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மட்டப்பாறை கிருஷ்ணாபுரம் அருகில் தனியார் கயிறு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் […]
மளிகை கடைக்குள் புகுந்த நாகப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் காந்திநகர் தங்க முனியப்பன் கோவில் முன்பு ஜெயகுமார் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று மாலை வழக்கம் போல ஜெயக்குமார் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்ததால் ஜெயகுமார் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொன்ரங்கி கீரனூர் கிராமத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கிராமத்தில் இருக்கும் பல வீடுகளில் நில அதிர்வு காரணமாக மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தது. இதனை அடுத்து […]
இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஜி. கல்லுப்பட்டியில் சாரங்கபாணி- பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் திருப்பூரில் வசிக்கும் தனது மகனை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் புல்வெட்டி குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் தம்பதியினரின் இருசக்கர வாகனம் மீது […]
மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எழில் நகரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]