சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை-திண்டுக்கல் மாவட்ட எல்லையான சமுத்திரப்பட்டி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 7 மூட்டைகளில் காருக்குள் கஞ்சா இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் வசிக்கும் அழகு மற்றும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]
Tag: Dindigul
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத தலை வலியால் அவதிப்பட்ட சக்திவேல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலை வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் தொழிலாளியான ரவிசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரவிசங்கர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ரவிசங்கரின் பெற்றோர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]
படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஆர்வமுடன் வந்து வாக்களித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலைசாமி புரத்தில் அம்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அம்சா படுத்த படுக்கையாகி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 31-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மூதாட்டி ஆம்புலன்சில் வந்துள்ளார். அதன் பின்னர் தேர்தல் அலுவலர்கள் ஸ்டெச்சர் மூலம் மூதாட்டியை வாக்களிக்க அழைத்து சென்றுள்ளனர். […]
வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து வனத்துறையினர் 1 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவலப்பட்டி அருகில் இருக்கும் வனப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தன்னாசியப்பன் கோவில் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காவலப்பட்டி […]
மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாண்டி அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி பகுதியில் பட்டதாரியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் அதே மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் முகேஷ் தனது காதலியை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அருகம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாளம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனது மகள் மாரியம்மாளை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றுள்ளனர். இவர்கள் தாடிக்கொம்பு-இடையகோட்டை சாலையில் கெண்டயகவுண்டனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]
பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல்நகர் சந்தை ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர். எஸ் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியை சேர்ந்த 183 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்குமாறு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வாக்காளர் அட்டையுடன் […]
அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அ.ம.மு.க வேட்பாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க சார்பில் பிரபாகரன் என்பவரின் மனைவியான சன்மதி போட்டியிடுகிறார்.இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சீலப்பாடி எம்.ஜி.ஆர் நகரில் வசந்த பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி யாழினி என்ற மனைவியும், 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் வசந்த பாண்டி தனது நண்பரான பிரகாஷ்ராஜ் என்பவருடன் திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]
தற்கொலை செய்யும் நோக்கத்தோடு கொடைக்கானலுக்கு சென்ற நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலுக்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் சென்றுள்ளார். அந்த நபர் வட்டகானல் அருகே டால்பின் நோஸ் பகுதிக்கு சென்று திடீரென அங்குள்ள பாறைக்கு அருகில் படுத்துக் கொண்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
வானில் தெரிந்த செயற்கைக்கோள் வெளிச்சத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் வசிக்கும் பாலா என்பவர் தனது நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது காலை 5.59 மணி அளவில் வானில் மிகப்பெரிய வெளிச்சம் தோன்றி மறைந்தது. இதனை பாலா செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இருக்கும் வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி எபினேசர் கூறிய போது, வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பி.எஸ்.எல்.வி-சி 52 ராக்கெட் […]
மருத்துவமனை பெண்கள் வார்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் சுமார் 6 அடி நீளமான பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த 10-க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகள் பாம்பு பாம்பு என்று சத்தம் போட்டுக் கொண்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பயணிகள் நிழற்குடை கட்டிடத்திற்குள் புகுந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.சி பட்டியில் ஏலக்காய் வியாபாரம் செய்யும் சிலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காரில் ஆடலூர் நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில் கடையமலை பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்கிருந்த பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்துவிட்டது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் குமார், கோகுல்நாத் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் கோகுல்நாத் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல்நாத் தனது நண்பரான விக்னேஷ் என்ற மாணவனுடன் அப்பகுதியில் இருக்கும் குடகனாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது […]
வாலிபர் தனது அண்ணன் மற்றும் அண்ணியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விராலிப்பட்டி பகுதியில் ரமேஷ்-பாண்டியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷுக்கும், அவரது தம்பியான சக்திவேல் என்பவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குடிபோதையில் சக்திவேல் ரமேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் ரமேஷ் மற்றும் பாண்டியம்மாளை தரக்குறைவான வார்த்தைகளால் சக்திவேல் திட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ரமேஷை சக்திவேல் அரிவாளால் வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த […]
மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை வாலிபர் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியநாதபுரம் பகுதியில் கார்த்திக் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் ராஜாவை விட்டு பிரிந்து சென்றனர். இந்நிலையில் வேடப்பட்டி மயானம் அருகில் கார்த்திக்ராஜா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
நடிகர் ராகவா லாரன்ஸுடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று சென்றுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜையில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்த பிறகு உட்பிரகாரத்தை சுற்றி வந்து வழிபட்டுள்ளார். அதன்பின் ராகவா லாரன்ஸ் மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்திற்கு வந்து […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொன்னையம்பட்டி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விஜயகுமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் மெக்கானிக்கான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ரவியின் பெற்றோர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி […]
பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த வாலிபரின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது நண்பர்கள் 7 பேருடன் கடந்த 1-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அபாயகரமான பள்ளத்தாக்குகளை கொண்ட ரெட்ராக் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் ராம்குமாரும், அவரது நண்பர்களும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்காக ரெட்ராக் பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து செங்குத்தான பாறையின் […]
ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். இந்த முதியவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தினரையும் […]
சாலையோரம் நிறுத்தியிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரண்மனை குளம் ரோடு பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் தங்கசாமி தனது ஆம்புலன்சை நாகல் நகர் ரவுண்டானா அருகில் இருக்கும் சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் தங்கசாமிக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு […]
பழங்குடியின மக்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து பாரம்பரிய நடனம் ஆடி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து குறவர் இன மக்கள் மற்றும் வன வேங்கைகள் கட்சியினர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீர்வரிசை பொருட்களை படைத்து சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். முன்னதாக பேருந்து நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொக்குபட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றுக்குள் கால் தவறி விழுந்துவிட்டார். சுமார் 100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்த ஒரு கல்லை பிடித்துக்கொண்டு மூதாட்டி என்னை காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டு போட்டுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் […]
மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி முருகன் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
நூதன முறையில் சாராயம் விற்பனை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொண்டம்பல்லி- செர்லப்பல்லி பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் எலக்ட்ரீசியனான நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நந்தகுமார் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கோகிலா, சீதாலட்சுமி, ஜெயலட்சுமி, கனிமொழி ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் […]
அனைத்து பள்ளிகளிலும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை தெரிவிக்க மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளின் கல்விக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் இடையூறாக நிற்கின்றன. அதிலிருந்து விடுபட்டு நல்வழிபடுவதற்கு மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் வாழ்க்கை மற்றும் கல்விக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளை […]
1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியபொன்மாந்துறை பகுதியில் கூலி தொழிலாளியான மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 வயதுடைய விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை […]
வியாபாரியின் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அண்ணா நகரில் மாங்காய் வியாபாரியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 அடி நீளமுடைய நல்ல பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]
நண்பர்கள் இணைந்து கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலையப்பன்பட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சாமிதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் தக்காளி வியாபாரியான மருது பால் சாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மருது பால் சாகிப் நல்லவர் இல்லை எனவும், அவருக்கு பெண் கொடுக்க […]
மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரும்பு ஏணியை முனியப்பன் மாடிக்கு தூக்கி சென்றுள்ளார். அப்போது மேல சென்ற மின் கம்பி உரசியதால் எதிர்பாராதவிதமாக முனியப்பன் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முனியப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முருகன், அவரது மனைவி சௌமியா, தீபக், பிரவீன், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் […]
கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைப்பட்டி பகுதியில் மின்னல்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடு மேய்ப்பதற்காக சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதந்ததை பார்த்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து ஈரோடு மாவட்டம் நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை நாகம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். இதனால் குமாரும் பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். அந்த சமயம் நாமக்கல் நோக்கி […]
நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கணவர் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நேருஜி நகரில் முன்னாள் ராணுவ வீரரான பிரபு குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சசிகலா நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதிய விபத்தில் அடுத்தடுத்த 7 கடைகள் சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோக்கர்ஸ்வாக் பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கனரக லாரி ஒன்று அப்பகுதியில் இருக்கும் மேடான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்த லாரி அடுத்தடுத்த சாலையோர கடைகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 7 கடைகள் சேதமடைந்தது. மேலும் […]
சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த பெண் பூ வியாபாரியை தொழிலாளி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரோமன் மிஷன் தெருவில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையின் கணவர் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மணிமேகலை திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் ஆட்சியர் வீடு அருகே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமான கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவருடன் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அண்ணாநகரில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மஞ்சள்பரப்பு கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
பேருந்து நிலையத்திற்கு அருகே தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இங்கு வந்த கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீ காயங்களுடன் கிடந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு […]
வீட்டிற்கு அருகில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதரில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துவிட்டனர். அதன் பிறகு மலைப்பாம்பு வனத்துறையினர் மூலம் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை முன்பு 2 இளம்பெண்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தெத்துப்பட்டி பகுதியில் மகாமுனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட மகாமுனியை அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மகாமுனியின் 2 மகள்கள் அரசு மருத்துவமனை முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் ராசு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இவர் சுறா என பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் உழவர் திருநாளுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்து ஆடு, மாடுகளுக்கு வழங்குவது வழக்கம். […]
ரோந்து வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முடக்குப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து முடக்குப்பட்டியில் இருந்து அய்யலூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே பழுதடைந்த நின்ற ரோந்து ஜிப்பை போலீசார் தள்ளி […]
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செல்பி எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அந்த போராட்டமானது நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர துணைத்தலைவர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் […]
மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான முனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னகரம் அருகிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் முனிசாமி இரும்பு ஏணியை மாடிக்கு தூக்கி சென்றுள்ளார். அப்போது ஏணி மின் கம்பியின் மீது உரசியதால் எதிர்பாராதவிதமாக முனிசாமியின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முனிசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]
தண்ணீரில் மூழ்கி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவா தனது நண்பர்களான முத்து, சுரேஷ், இளங்கோவன் ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு நடகோட்டை கிராமம் அருகே வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சிவா நீச்சல் அடித்தபடி […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரேவு பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதுடைய சௌமியா என்ற மகளும், 7 வயதுடைய புகழ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் முருகன் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]