Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கூலி தொழிலாளி…. நண்பர்களின் வெறிச்செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் கூலி தொழிலாளியான தர்மராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் விசுவாசம் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தர்மராஜ் மொட்டணம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது விசுவாசம் தனது நண்பரான பிரேம்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவரும் மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செயற்கை நீர்வீழ்ச்சி பயன்பாட்டிற்கு வரும்…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

சிறுமலையில் இருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுமலை பழையூரில் சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு 33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் தற்போது முடியும் நிலையில் இருக்கிறது. இந்த செயற்கை நீர் வீழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் விசாகன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னசெடிபட்டி பகுதியில் தேங்காய் உறிக்கும் தொழிலாளியான கருப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கருப்புசாமி அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். கடந்த 8-ஆம் தேதி மாணவிக்கு மருத்துவமனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னகரம் அருகிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் முகமது இரும்பு ஷட்டரை திறந்துள்ளார். அப்போது மின் கம்பி உரசியதால் எதிர்பாராதவிதமாக முகமது மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முகமதுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி…. படுகாயமடைந்த இருவர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தை நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவருடன் பெருமாள் என்பவர் உதவியாளராக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தீத்தாகவுண்டனூர் சாலை வளைவில் லாரி திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடியில் தப்பிய உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தேனிலவுக்காக வந்த புதுமண தம்பதியினரின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேலுச்சாமி நகரில் விக்னேஷ்-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் தேனிலவுக்காக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன் பின் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருக்கும் தனியார் லாட்ஜில் தம்பதியினர் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை கணவன் மனைவி இருவரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை விரட்டிய கணவர்….. திண்டுக்கல்லில் தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கணவரால் விரட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மின் மயானம் அருகில் தனியாக சுற்றித்திரிந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த பெண் வேறு மொழியில் பேசியதால் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் காவல்துறையினர் சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கனவில் வந்த காளியம்மன்…. 15 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட நவதானிய சிலை…. பரவசத்தில் பக்தர்கள்…!!

பூமிக்குள் வைக்கப்பட்ட நவதானிய காளியம்மன் சிலை 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் மார்க்கெட் குமரன் தெருவில் 250 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவதானியம், மூலிகை மற்றும் அத்திமரத்தூள் ஆகியவற்றால் செய்த காளியம்மன் சிலையை வழிபட்டு வந்துள்ளனர். இது நவதானியத்தால் உருவான சிலை என்பதால் அபிஷேகம் செய்ய இயலவில்லை. இதனால் சிலர் நவதானிய சிலையை கருவறைக்கு கீழே பூமிக்குள் புதைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடி ரூபாய் வரை மோசடி…. ஏமாற்றமடைந்த பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முருகபவனத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துள்ளனர். இவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் திண்டுக்கல்லை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சீட்டு சேர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட நர்ஸ்….. வாலிபரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நர்சை அடித்து கொலை செய்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி வீட்டு கழிப்பறையில் ரத்த காயங்களுடன் சுப்புலட்சுமி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் சுப்புலட்சுமி அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கீழஅச்சனம்பட்டியில் வசிக்கும் விவசாயியான ஜெகதீஸ்வரன் என்பவரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை அழைக்க சென்ற கணவர்…. கட்டி வைத்து அடித்த குடும்பத்தினர்…. மாமனார் உள்பட 3 பேர் கைது…!!

மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனார் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீலிநாயக்கன்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து புவனேஸ்வரியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக வேல் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புவனேஸ்வரியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான சர்மா என்பவர் தனது மனைவி பாரதி, மகள் பிரன்யா ஆகியோருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த கார் கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த மாணவி…. 50 பேரிடம் தீவிர விசாரணை…. சி.பி.சி.ஐ.டி போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

உடல் கருகி இறந்த பள்ளி மாணவியின் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் 50 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பிரித்திகா கடந்த மாதம் 15-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் இறப்பில் எந்த விவரமும் வெளிவரவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை…. உயிரிழந்த 2 மாடுகள்….. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

ரயில் மோதி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மொட்டணம்பட்டி ரயில்வே கேட் அருகில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் இரண்டு மாடுகள் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தபோதும் 2 மாடுகளும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் விழுந்துட்டாரு….. கொத்தனாருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மதுபோதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டெல்லைபாறை பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது குடித்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மதுபோதையில் பாண்டி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 1/2 லட்ச ரூபாய் மதிப்பு…. எல்லாமே இறந்து போச்சு….. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வெறிநாய் கடித்தால் 28 செம்மறி ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங் குளத்துப்பட்டி பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தோட்டத்தில் பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை அடைத்துவிட்டு காளியப்பன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது செம்மறி ஆடுகள் ஆங்காங்கே இறந்து கிடந்ததை கண்டு காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். சுமார் 28 செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. கோர விபத்தில் 15 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து 8 வாலிபர்கள் கடந்த 1-ஆம் தேதி கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் கொடைக்கானல் பகுதியில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியிருந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் மீண்டும் காரில் ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த காரை கவுந்தப்பாடி கொட்டாப்புளிமேடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் அதிரடி கைது….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வாலிபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மரியநாதபுரம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகேஷ் குமார் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள செட்டிகுளத்தில் மீன் பிடிக்கும் குத்தகையை தனது தந்தையின் பெயரில் எடுத்துள்ளார். இரவு நேரத்தில் குளத்து பகுதியில் ராகேஷ் குமார் தனது நண்பர்களுடன் காவல் பணியில் ஈடுபடுவது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெரிய பாம்பா….? அதிர்ச்சியடைந்த விவசாயி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நெற்பயிர்களுக்குள் கிடந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் அய்யாபட்டி பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான வயலில் நெல் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் பயிர்களுக்கு இடையே மலைப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனியாண்டி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துவிட்டனர். அதன்பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவில்களுக்கு இலவச மின்சாரம்….? நடைபெற்ற பூசாரிகள் பேரவை கூட்டம்…..!!

கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் இருக்கும் சந்தன கருப்பசாமி கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அருணாச்சலம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பூசாரிகள் பேரவை அமைப்பாளர் ஜெயராமன், முருகேசன், பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் சாமி போன்றோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற வியாபாரி…. உடல் நசுங்கி பலியான சோகம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் தக்காளி வியாபாரியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சைக்கிளில் நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கோட்டை என்ற பகுதியில் வைத்து வேகமாக வந்த லாரி சாமியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சாமியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி அவர் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதயாத்திரையாக சென்ற பக்தர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பாதயாத்திரையாக சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சேடப்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜா அதே பகுதியில் வசிக்கும் பக்தர்களுடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனிக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் பக்தர்கள் அனைவரும் வத்தலகுண்டு பகுதியில் இருந்து செம்பட்டி நோக்கி நடந்து சென்றுள்ளனர். இதனையடுத்து சிங்காரகோட்டை பகுதியில் ராஜா நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்ணீரை திறந்து விடுங்க…. 8 கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி 8 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுக்குவார்பட்டியில் மன்னவராதி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சிலுக்குவார்பட்டி, கவிராயபுரம், சீரங்கபட்டி உள்ளிட்ட 8 கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பிவிட்டது. ஆனால் சிலுக்குவார்பட்டி மன்னவராதி கண்மாய்க்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தம்பியுடன் நடந்து சென்ற இளம்பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

இளம் பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகரில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இந்தப் பெண் புத்தாண்டை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி தனது சகோதரரான ராஜ் என்பவருடன் சர்மிளா தாடிக்கொம்பு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அக்கா தம்பி இருவரும் கோவிலை நோக்கி நடந்து சென்ற போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் சைக்கிளை போட்டு…. ரகளையில் ஈடுபட்ட வாலிபர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வாலிபர் மதுபோதையில் சைக்கிளை சாலையின் நடுவே போட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் மதுபான கடையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் மது குடித்துள்ளார். இந்த வாலிபர் மது குடித்த பிறகு பேருந்து நிலையம் அருகே ஏ.எம்.சி சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் போதையில் சைக்கிளை ஓட்ட முடியாமல் திணறிய அந்த வாலிபர் நடுரோட்டில் சைக்கிளை சாய்த்து போட்டு விட்டு அதன் மீது அமர்ந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்…. கொடூரமாக கொன்ற மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகன் தாயை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் காதலுக்கு அவரது தாய் பஞ்சவர்ணம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சதீஷ்குமார் தனது தாயை அரிவாளால் வெட்டியதோடு, அவர் மீது தென்னை மட்டைகளை போட்டு தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த பஞ்சவர்ணத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த வேன்…. படுகாயமடைந்த 12 தொழிலாளர்கள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைப்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் வேலை செய்யும் 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேனில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை வேல்முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனு அளித்தும் பயனில்லை…. டீனின் காரை முற்றுகையிட்ட பணியாளர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பணியாளர்கள் அரசு மருத்துவ கல்லூரி டீனின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா காலகட்டத்தில் 121 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை திடீரென பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்நிலையில் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ கல்லூரி டீன், மருத்துவ பணிகள் இயக்குனரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலகங்களில் பணியாளர்கள் மனு அளித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கட்டிட வேலைகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்க வீட்டிற்கு மட்டும் வழங்கவில்லை” பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபொம்மன்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூசாரிபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முரண்டு பிடித்த காட்டெருமை…. 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முளையூர் புன்னமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை புன்னமலை அருகில் இருக்கும் தனியார் தோட்ட பகுதிக்குள் நுழைந்து விட்டது. அதன்பின் அங்கிருந்த 40 அடி ஆழக் கிணற்றுக்குள் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது. இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் காட்டெருமை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு நடந்து சென்ற பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நாகேந்திரன்-மஞ்சுளாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மஞ்சுளாதேவி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து மஞ்சுளாதேவி தனது வீட்டிற்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதன்பிறகு மர்ம நபர்கள் மஞ்சுளாதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடைபாறைப்பட்டி பிஸ்மி நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியின் வீட்டை முற்றுகையிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அங்க இருக்கவே முடியல…. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அய்யனார் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த குளம் நிரம்பியது. ஆனால் குளத்திலிருந்து நீர் கசிவு ஏற்பட்டு அய்யனார் நகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் துர்நாற்றம், கொசு தொல்லை போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க என்ன பண்றீங்க….? வசமாக சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அடுத்தடுத்து 5 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தூங்கணாம்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான தனபால் என்பவருடன் ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நால்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சூர்யா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பலமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காக்காத்தோப்பு பிரிவில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் குமார் என்பதும், தொழிலாளியான சாமி என்பவரது வீட்டில் 7 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருடிய நகைகளை அடமானம் வைத்து குமார் சென்னை, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களின் 2 பேரை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் நவீன் குமார் மற்றும் சதீஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் விரலை கடிச்சிட்டான்” விவசாயி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியின் விரலை கடித்து காயப்படுத்திய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாளையம் கோவில்பட்டி பகுதியில் சமையல் தொழிலாளியான வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான காளிமுத்து என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபமடைந்த வடிவேல் காளிமுத்துவின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த காளிமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ராமசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கிராவல் மண்ணை அள்ளி கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

வீட்டின் மேல் தளசுவர் இடிந்து விழுந்ததால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எம். மேட்டுப்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக கூலி தொழிலாளியான சேகர் என்பவருடன் இணைந்து முத்து வீட்டின் சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பக்கவாட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியும், உசிலம்பட்டியில் வசிக்கும் சூர்யா என்பவரும் காதலித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சொந்தமான நிலம்” வீட்டை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காளகத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இதன் உப கோவிலாக திண்டுக்கல் பழநி சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு சொந்தமான 355 சதுர அடி நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை மீட்குமாறு உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவருடன் அனுப்பி வைத்த பெற்றோர்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெண்டலப்பாறை பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐசக் நியூட்டன் என்ற மகன் உள்ளார். இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் நியூட்டனுக்கு மெசியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 10 நாட்களிலேயே ஐசக் நியூட்டன் சிங்கப்பூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து ஐசக் நியூட்டனின் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்ததால் கோபமடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த மாணவி…. கிராம மக்களின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்திகா என்ற மாணவி உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் மர்மமான மரணம்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சாலூரில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த 15-ஆம் தேதி சிறுமி உடல் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானல் மேல் மலையில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப்பில் உருக்கமான பதிவு…. வாலிபரின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலையோரத்தில் பாஸ்ட்புட் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு இன்னும் திருமணமாகாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த பால்பாண்டி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “விடைபெறுகிறேன், அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். அதன்பிறகு பால்பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்பாண்டியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடு…. அலறியடித்து ஓடி வந்த பெண்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி பகுதியில் ரயில்வே கேட் கீப்பரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்டவை தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கணேசனின் மனைவி உடனடியாக வீட்டை விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தரைமட்டமான நீர்க்தேக்க தொட்டி…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது மோதிய விபத்தில்  பெண் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கூவக்காபட்டி ஆதிதிராவிடர் காலனி அருகில் இருக்கும் வளைவில் பேருந்து திரும்பியுள்ளது. அப்போது அழகாபுரி நோக்கி மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி பேருந்தின் பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போட்டி போட்டு சென்ற பேருந்துகள்…. பள்ளி மாணவர்களின் நிலைமை….? திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீத்தாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு விஷ்வா, கலையரசி, பாண்டீஸ்வரி, ஆனந்தி ஆகிய 4 மாணவர்கள் ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த […]

Categories

Tech |