Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை…. புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலை…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புதிதாக நிறுவப்பட்ட வேல் சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி குலத்து ரவுண்டானாவில் கிரானைட் கல்லால் ஆன வேல் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த வேல் சிலையை சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார் டிரைவரான முருகேசன் என்பவர் மதுபோதையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய வேல் சிலையை மீண்டும் நிறுவ வேண்டுமென பக்தர்களும், இந்து அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி பழனி குளத்தூர் ரவுண்டானாவில் புதிதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கலைஞர்…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நாதஸ்வர கலைஞர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் நாதஸ்வர கலைஞரான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது. இந்நிலையில் முத்து கிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கச்சேரிக்காக சென்றுள்ளனர். இவர்கள் கச்சேரியை முடித்துவிட்டு ரயிலில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது முத்துகிருஷ்ணன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த குதிரைகள்…. முட்டி தூக்கிய காட்டெருமைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டெருமைகள் முட்டியதால் குதிரை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 குதிரைகள் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் 2 குதிரைகளை பலமாக முட்டியது. இதனால் படுகாயமடைந்த ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குதிரையின் உடலை பரிசோதனை செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. அதிர்ச்சியில் எழுந்த கிராம மக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனை இடித்து புதிதாக தொட்டி கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இங்க என்ன வேலை….? காட்டுக்குள் நின்ற 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

முயல்களை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாலாறு-பொருந்தலாறு அணை அருகில் இருக்கும் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக வலையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மற்றும் காந்தி என்பதும், சட்டவிரோதமாக அவர்கள் முயலை வேட்டையாட முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த வலைகளை பறிமுதல் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ரகளை…. வேல் சிலையை உடைத்த வாலிபர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் வாலிபர் வேல் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் 2 இடங்களில் வேல் மற்றும் மயில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் தினமும் மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் அரை நிர்வாணத்தில் வந்த வாலிபர் ஒருவர் ரவுண்டானாவில் ஏறி வேல் சிலைக்கு மேல் நின்றுள்ளார். இதனால் வேல் சிலை 2 துண்டாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ம.மு கோவிலூரில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சிவா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவருக்கு சதீஷ் என்பவர் உதவியாக சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காதோப்பு பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தொகுதியில் மில் தொழிலாளியான சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கண்ணன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துவிட்டனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி….. சாலையில் கவிழ்ந்து விபத்து…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்கூட சேர்த்து வையுங்க…. தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்கோட்டை கிராமத்தில் கூலி தொழிலாளியான துரைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரெட்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூலி வேலைக்கு செல்வதாக கூறி துரைப்பாண்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளை கிராமத்திலேயே விட்டு விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த முதியவர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கால்வாயில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் கிராமத்தில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வேலுச்சாமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வேலுச்சாமியின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் வேலுச்சாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற இன்ஜினியர்…. திடீரென கிடைத்த தகவல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இன்ஜினியர் தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தட்டான்குளம் கிராமத்தில்  இன்ஜினீயரான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற முகேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் முகேஷை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகேஷை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டயகவுண்டனூர் பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விவசாயியான தங்கவேல் என்ற மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்ராஜ் இறந்துவிட்டதால் அவரது பெயரில் இருக்கும் விவசாய நிலத்திற்கான மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற வேண்டுமென சேனன் கோட்டையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று தங்கவேல் விண்ணப்பித்துள்ளார். அப்போது மின் இணைப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செந்நீர்குப்பம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய ஆட்டோ, மோட்டார் சைக்கிளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வியாபாரி…. திடீரென நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வக்கம்பட்டி பகுதியில் காய்கறி வியாபாரியான ஜோசப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கம்பட்டி அருகிலிருக்கும் குடகனாற்றுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜோசப் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய மூவர்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேல்பள்ளம் வனப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர் விவேகானந்தன், வனச்சரகர் குமரேசன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த முருகேசன், நாட்ராயன், தினேஷ்பாபு ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி பகுதியில் விஷ்ணுபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவும், அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் பாண்டி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து காதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

பலத்த மழை பெய்ததால் வீடு இடிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பெருமாள்கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னகாமு என்பவரது தோட்டத்தில் இருக்கும் வீடு இடிந்து விழுந்தது. அந்த சமயம் சின்னகாமு தனது மனைவி பெருமாயியுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண்ணை கட்டிபோட்ட மர்ம நபர்கள்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாடிக்கொம்பு பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜாதா தனியாக இருந்தபோது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸ் மீது மோதிய பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஆம்புலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளகவுண்டன் பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பழனிச்சாமியை 108 ஆம்புலன்சில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவருக்கு உதவியாக உறவினரான வீரகுமார் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்த ஆம்புலன்சை சங்கர் என்பவர் ஓட்டிச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனது கருவை கலைத்து விட்டார்” தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு இளம்பெண் தனது பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த 3 பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விராலிப்பட்டி பகுதியில் வசிக்கும் கௌசல்யா தனது பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கௌசல்யா கூறும்போது, நான் பொன்னகரத்தில் இருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் போது ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பேரிடர் மீட்பு குழுவினரின் செயல்…!!

சாலையில் விழுந்த மரத்தை பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை அருகில் இருக்கும் டைகர் சோலை என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பிறகு சுமார் 1 மணி நேரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் டீ கடைகளை கட்டியுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் மற்றும் வருவாய் துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டி பகுதியில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிச்சைமுத்துக்கும், உறவினரான ஜமுனா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த நபர்…. மடக்கி பிடித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடிய நபருக்கு வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனப்பகுதியில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுக்கமநாயக்கன்பட்டி பகுதியில் வலையுடன் சுற்றித்திரிந்த ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெத்தநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின் ஒயரை இணைத்த ஊழியர்…. நடந்த துயர சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லூர் குரும்பபட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நத்தம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குமார் ஹோட்டலில் இருக்கும் சுவிட்ச் பாக்சில் மின் ஒயரை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெருங்குடி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் தனது நண்பரான அஜித் கண்ணன் உட்பட 18 பேருடன் சேர்ந்து பத்து மோட்டார் சைக்கிள்களை கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தொழிலாளி…. பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சமையல் தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக அர்ஜூனன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி அர்ஜுனன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு நத்தம் பேருந்துகள் நிறுத்தப்படும் நடைமேடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனனிடம் பணம் இருப்பதை நோட்டமிட்ட வாலிபர் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த விவசாயிகள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி-கோதைமங்கலம் சாலையோரத்தில் சிறு நாயக்கன்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் பழனி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் பழனி தீயணைப்பு படையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குளத்தில் மிதந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த நபர்கள்…. பட்டாசு வெடித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஜாமீனில் வெளிவந்த நபர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தவரை கால்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வடமதுரை காவல் துறையினர் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தங்கமுத்து, நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் தங்கமுத்து மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக சந்தோஷ்குமார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த சுவர்…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

அதிஷ்டவசமாக தாய் மற்றும் மகள்கள் உயிர் தப்பிவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அப்சர்வேட்டரி பகுதியில் 43.7 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் புதிய அணை நீர்மட்டம் 22.5 அடியாகவும், பழைய அணையின் நீர்மட்டம் 19.5 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. மேலும் நட்சத்திர ஏரியிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேறி ஏரியை சுற்றிலும் தேங்கி நிற்பதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த விவசாயி…. மனைவி உட்பட 3 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மீனாட்சி கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு வீட்டிற்கு அருகில் கருப்பசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. விவசாய சங்கத்தினரின் ஆர்பாட்டம்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஐக்கிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்தப் ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளரான பெருமாள் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் இம்மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் உத்திரபிரதேசத்தில் 8 விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. சிக்கிய 135 கிலோ பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவாரம்பட்டி பகுதியில் இருக்கும் மளிகை கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவியர் என்பவர் தனது கடையில் குட்கா, பான் மசாலா என 135 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு சேவியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. மர்ம கும்பலின் வெறிச்செயல்…. திண்டுகல்லில் பரபரப்பு…!!

மர்மகும்பலை சேர்ந்தவர்கள் விவசாயியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள்புதூரில் விவசாயியான கருப்பசாமி என்பவர் தனது மனைவி மீனாட்சி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மீனாட்சி தனது கணவரிடம் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் இருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் வீட்டில் கருப்பசாமி மட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சவேரியார் பாளையத்தில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ஜெகநாதன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை அழைத்து சென்ற முதியவர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தகோட்டை கிராமத்தில் முதியவரான ராஜலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்நிலையில் முதியவர் இந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனை அடுத்து போக்சோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் சொல்லி தருகிறேன்….. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கணக்கு பாடம் சொல்லித் தருவதாக கூறி வாலிபர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கணக்கு பாடத்தில் சந்தேகம் இருப்பதாக பிரகாஷிடம் கேட்டுள்ளார். இதனால் பாடத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்ப்பதாக கூறி அழைத்து சென்று பிரகாஷ் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடலம் போல மிதந்த நபர்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. எச்சரித்த போலீஸ்…!!

வாலிபர் ஒருவர் கண்மாயில் சடலம் போல மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் கண்மாயில் வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை கரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூலி தொழிலாளியான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் கேட்டதை கொடுங்க” சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்திப்பட்டி கிராமத்தில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலரான தங்கவேல் என்பவர் 4000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திடீர் தடை….!!

கொடைக்கானலில் யானைகள் நடமாட்டத்தால் மோயர்பாயிண்ட் உள்ளிட்ட குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட் பகுதிகளில் நேற்று இரவு யானை கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி மோயர்பாயிண்ட் சுற்றுலாத் தலத்தில் உள்ள சாலையோர கடைகளை இடித்து முற்றிலும்  சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை கூட்டம் அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் வர மாட்டேன்” மர்மமாக இறந்த நிதி நிறுவன அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

நிதி நிறுவன அதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியில் முன்னாள் கவுன்சிலரான சிங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதி நிறுவன அதிபரான பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரபாகரனின் மனைவி சுமதி என்பவர் தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து குடும்பம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகாம் தொடர்பான தகராறு…. தி.மு.க பிரமுகர்களுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தி.மு.க பிரமுகர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதியில் தி.மு.க பிரமுகர்களான விஜயராஜ் மற்றும் பாபு மீரான் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவர்களை வழி மறித்துள்ளது. அப்போது விஜயராஜ் அவர்களிடம் இருந்து தப்பித்து மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மீரானை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சடன் பிரேக் போட்ட டிரைவர்…. படுகாயமடைந்த பயணிகள்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து கரூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மோகன்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கருக்காம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்னால் லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது லாரி ஓட்டுநரான மணி என்பவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து லாரியின் மீது பலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்-மினி வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மொபட் மீது மினி வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டை பகுதியில் விவசாயியான துரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் துரையன் புவனேஸ்வரி, தனது மாமியார் பாப்பாத்தி மற்றும் அதே ஊரை சேர்ந்த இந்திராணி ஆகியோருடன் மொபட்டில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி வேன் இவர்களின் மொபட் மீது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம் மீட்பு….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டியிருந்த ஹோட்டலை அகற்றி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.பி காலனியில் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று உள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஹோட்டலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. கண்டக்டரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன் பட்டி பகுதியில் சந்தன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தன கோபால் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் பூங்கொடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. பெற்றோர் கண்முன்னே நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பெற்றோரின் கண்முன்னே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் சுப்புலட்சுமி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வரும் சுப்புலட்சுமியை அழைப்பதற்காக ரங்கசாமி தனது மகனுடன் மில்லுக்கு வெளியே காத்திருந்தார். இதனையடுத்து சுப்புலட்சுமியை பார்த்ததும் சந்தோசத்தில் மனோஜ் சாலையின் குறுக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலியில் சிக்கி தவிப்பு…. சினை மானுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

இரும்பு வேலியில் சிக்கி சினை மான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லர் ராக் பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க சருகுமான் ஒன்று நடமாடி கொண்டிருந்தது. இந்த மான் அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது இரும்பு வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டது. இந்நிலையில் இரும்பு வேலியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |