மாணவியின் புகைப்படத்தை காதலன் முகநூலில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டைபாறை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து சதீஷின் செல்போனுக்கு அந்த மாணவி அவருடைய ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். தற்போது காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சதீஷ் மாணவியின் ஆபாச புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி […]
Tag: Dindigul
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் 45 வயது பெண்ணிற்கும், சிவகுமாருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகுமார் சென்றுள்ளார். […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாலபட்டி பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த தமிழரசனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழரசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகப்பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது பெற்றோர் இறந்து விட்டதால் லோக பிரியா தனது பாட்டியான குப்பாத்தாள் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த லோக பிரியா […]
எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் எலக்ட்ரீசியனான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அருண்குமாருக்கும், அந்த பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி […]
கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான சங்கீதா மற்றும் உமாதேவி போன்றோருடன் காரில் சென்றுள்ளார். இந்த காரை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சின்னக்காம்பட்டி-இடையகோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற டிப்பர் லாரி கார் மீது பலமாக மோதி […]
போலியான மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊராளி பட்டியில் போலியான மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது போலியான மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலியான மதுபாட்டில்களை […]
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கதிரிபட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்துள்ள குமரேசன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற குமரேசன் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் தனது தம்பியான தாமோதரனின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் […]
சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு கேரள மாநிலத்தில் இருந்து 17 பேர் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக வேனில் சென்றுள்ளனர். இந்த வேனை அப்சல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல்-பழனி மலை பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. அப்போது வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]
டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்திய கவுண்டன்பட்டி பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சரியான வேலை இல்லாததால் சின்னதுரை மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சின்னதுரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]
அடிப்படை வசதிகள் செய்து தராததால் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் சார்பில் […]
முயல்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 20 நபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்தூர் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதிகளில் சிலர் முயல்களை வேட்டையாட செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி திண்டுக்கல் வன பாதுகாப்பு படை வனச்சரக அலுவலர் விஜயகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் காட்டு பகுதியில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் காமராஜ் என்ற இரண்டு பேர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 50 […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடச்சந்தூர் பகுதியில் கொத்தனாரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத ரஞ்சித் குமார் தனது சகோதரியான வளர்மதி என்பவரது வீட்டில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரஞ்சித்குமார் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்ட ரஞ்சித் குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்த கோவிந்தராஜ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கோவிந்தராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலிங்கம் வளர்க்கும் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த மாடு 18 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மெக்கானிக்கை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்மநாயக்கன்பட்டி பகுதியில் மெக்கானிக்கான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணகுமாருக்கு ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை சரவணகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர், கணேஷபுரம் போன்ற கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் மாலை நேரத்தில் புகுந்த அந்த ஒற்றை காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் […]
அரசு ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர் […]
பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
மர்ம நபர்கள் ஜவுளி கடை உரிமையாளரை தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளரான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது ஜவுளி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் தனது காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழகிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு கார் கண்ணனின் காரை மோதுவது போல முந்தி […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரியசாமி என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியகரை காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பணி முடித்து விட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து பெத்தநாயக்கன் பாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் […]
கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் மனைவியான சிவகாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி தனது இரண்டு குழந்தைகளுடன் பொன்னுச்சாமியுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லாண்டி கவுண்டன்புதூர் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டே பொன்னுசாமி சிவகாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் யூடியூபில் மாந்திரீகம், ஜோசியம் போன்றவற்றை பார்த்து மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி. சித்தூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சனூத்து பகுதியில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் வட மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஆண்டவரும், பிரியங்காவும் […]
ரயிலில் அடிபட்டு இரண்டு மயில்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அய்யலூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சென்னையிலிருந்து மதுரை சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் மயில்கள் உயிரிழந்தது தெரிய […]
தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமான சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாடு கண்டனூர் பகுதியில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டாசு மற்றும் ஹார்டுவேர் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சூரிய பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுவன் தந்தையின் ஸ்கூட்டருடன் மாயமானதால் பாலன் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் […]
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 ஒரு சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி கடந்த சில நாட்களாக வாந்தி எடுத்ததோடு, அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]
போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லறை தோட்டம் அருகே போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதாவது வட்ட வடிவத்தில் ஒரு அரக்கனை போல் அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த ஓவியத்தின் மேல் பகுதியில் தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற விழிப்புணர்வு வாசகங்களை […]
நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்ற கூலி தொழிலாளி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்லபட்டி பகுதியில் நேதாஜி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேதாஜி தனது நண்பர்கள் 11 பேருடன் இணைந்து சிறுமலை நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து மலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகு நேதாஜிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் வீட்டிற்கு திரும்பி செல்வதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கண்மாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் பாப்பான்குளம் கண்மாயில் மீன்கள் அதிகம் காணப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து ஊரடங்கு நேரம் என்பதால் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு மீன் பிடிக்க திரண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
லாரியில் மணல் அள்ளிய 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷுக்கு மொட்டனம் பட்டியில் அனுமதியின்றி தனியார் நிலத்திலிருந்து மர்மநபர்கள் லாரியில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி 2 டிப்பர் லாரிகளில் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்து உள்ளனர். இதனையடுத்து […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொம்பேரி பட்டி காடையனிர் பகுதியில் பொன்னுசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குறையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பொன்னுசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த 14 பேரை பிடித்து அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறி 10 மோட்டார் சைக்கிள்களில் 3 பெண்கள் மற்றும் 11 வாலிபர்கள் அத்தியாவசிய தேவையின்றி கூட்டமாக வந்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அதிகாரிகளை […]
பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் போலி டாக்டர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் கொடைக்கானல் குண்டுப்பட்டி பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து உரிய மருத்துவம் படிக்காமல் டென்சிங் என்பவர் பொதுமக்களுக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தனிப்படை காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே டென்சிங்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜாவும் வடக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்வி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு […]
காவல்துறையினர் சார்பாக முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள எரியோடு ராமசாமி நகர் பகுதியில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா பிரபா தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் எரியோடு பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் […]
காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய […]
17 வயது சிறுமியை ஏமாற்றி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவரும் முருகேசன் என்பவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகே காய்கறிக் கடை வைத்துள்ளார்.. இவருக்கு சினேகா என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது 3 மகள்களும் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முருகேசனின் 17 வயதான 2ஆவது […]
தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த வடமாநில பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தபெண்ணின் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலத்தின் அருகில் மதுபாட்டில் […]
வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டி இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள […]
தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேரூராட்சி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார். […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 […]
செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]
தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, […]
திண்டுக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட […]
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தில் யானைகள் மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
கொடைக்கானலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் எனத் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது தேசபக்தி உள்ளவர்கள், தேசிய சிந்தனை உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்ற […]
திண்டுக்கல்லில் சொத்துக்காக பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அழகாபுரி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாசானம். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் இவரது தம்பி மகனான பழனிச்சாமி என்பவருக்கும் நீண்ட வருடங்களாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்படும். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் சண்டையிட தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி கட்டையை […]
வேடசந்தூர் அருகே நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், சவுடமுத்து. நண்பர்களான இருவரும், அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன் தினம் (ஜன.30) இரவு மது அருந்தும் போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த பிரபாகரன், சவுடமுத்துவை கம்பியால் குத்தியுள்ளார். பின்னர், இது குறித்து எரியோடு காவல் நிலையத்தில் சவுடமுத்து புகார் […]