Categories
மாநில செய்திகள்

சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய விவகாரத்தில், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது அவர், அங்கிருந்த கோயிலுக்குச் செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : “காலணியை கழற்ற சொன்ன விவகாரம்“ சிறுவனிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சீனிவாசன்..!!

காலணி விவகாரத்தில் சிறுவன் மற்றும் குடும்பத்தினரிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த சம்பவம் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம் அமைச்சர் சீனிவாசன் பேச்சு வார்த்தை..!!

நீலகிரியில் செருப்பை கழற்ற சொன்ன சிறுவனிடம், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சென்றார். அப்போது விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“என்னுடைய பேரன்”… உள்நோக்கம் இல்லை… அமைச்சர் சீனிவாசன் விளக்கம்..!!

நீலகிரியில் சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பதாக விநாயகர் கோவிலில் வழிபடுவதற்காக அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது, அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று  கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான். இந்த […]

Categories

Tech |