Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” வரலாற்றில் முதல்முறை…. பழனி பக்தர்கள் வருத்தம்….!!

வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….. சாக்கடைக்குள் இறங்கி….. சுத்தம் செய்யும் பணி….!!

நாடே ஊரடங்கால் வீட்டுக்குள் முடிந்திருக்கும் சூழ்நிலையும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்நிலையில், மருத்துவர்களும், துப்புரவு பணியாளர்களும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி உழைத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருவதோடு […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” சத்தியமா…? வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம்…. திண்டுக்கல்லில் நூதன தண்டனை….!!

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொரோனோ அச்சம்” யாரையும் காணோம்…..வெறிச்சோடிய பழனிமலை கோவில்……!!

பழனி மலைக்கோவிலில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3வது வீடான பழனி மலைக்கோவிலில் வார மற்றும் திருவிழா விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதற்கு காரணம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வர். இதனால் கூட்டம் எப்போதும்  நிறைந்த வண்ணம் காணப்படும். அந்த வகையில், தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம்….. 3 பேர் படுகாயம்….!!

திண்டுக்கல் அருகே காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம் அடைய மூன்று பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சரக்கு வேன் ஒன்று காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை ஒட்டன்சத்திரத்தை  சேர்ந்த கார்த்திகை வேல் என்பவர் ஓட்ட வேனின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளோடு மூட்டை தூக்கும் தொழிலாளிகளான பெருமாள், பூபதி, சண்முகவேல் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர். அப்போது பழனி அரசு குடியிருப்பு அலுவலகம் அருகே சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 மாத பெண்குழந்தை மரணம்…… கொலையா…..? இயற்கை மரணமா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா  என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நார் தொழிற்சாலையில்….. விபத்து….. தண்ணி ஊற்றியதால்…. மளமளவென பரவிய தீ… திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!

திண்டுக்கல் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்றைய தினம் மதியம் சரியாக ஒரு மணி அளவில் நார் கழிவுகளில் தீப்பிடித்து தீ தொழிற்சாலை முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி நார் பண்டலில்  பிடித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சும்மா போனவன இடிச்சல….. ரூ12,00,000 கொடு….. இல்ல பஸ்ஸை கொடு…… அரசு பேருந்து ஜப்தி….!!

திண்டுக்கல் அருகே விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தராததால் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை ஜப்தி செய்ய காவல்துறையினர் உத்தரவிட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவிற்கு உட்பட்ட கும்மிலிபட்டியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது  அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், இனி என்னால் பணிக்கு செல்ல இயலாது எனது குடும்பத்தை நான் காப்பாற்ற எனக்கு போக்குவரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு ஆசை….. கப்பலில் வேலை….. ரூ1,00,000 சம்பளம்….. ஆசை காட்டி மோசம்….. ரூ25,00,000 மோசடி…..!!

திண்டுக்கல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ25,00,000  மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் தனக்கு  சென்னையில் அலுவலகம் உள்ளதாகவும், அதன்மூலம் பல பேருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் அவரிடம் வேலை  வாங்கி தர கோரி அணுகியுள்ளனர். இந்நிலையில் லண்டனில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலை கண்டித்த பெற்றோர்…. தற்கொலை செய்த மகள்…!!

பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை… சிறுவர்கள் உட்பட மூவர் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி…. கூட்டு பலாத்காரம்…. பின் கொலை….. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல்லில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பத்து வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம சாப்பிட முடியாது…. வடமாநில தமிழர்களுக்கு….. திண்டுக்கல் விவசாயிகள் அனுப்பி வைத்த 1 டன் பரிசு…!!

வெங்காய விலை குறைந்ததையடுத்து டெல்லியில் வாழும் தமிழர்களுக்கு திண்டுக்கல்லில் இருந்து 1 டன் வெங்காய மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்து அதனுடைய பண்பாடு கலாச்சாரத்தை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதனை மறுமுறை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு படித்து விட்டு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் தமிழர்களின் பண்பாட்டையும் குறிப்பாக தமிழர்களின் உணவு முறையையும் மாற்றிக் கொள்ளவே முடியாது. அந்த வகையில் தமிழர்களின் சமையலில் முக்கிய பங்காற்றுவது சின்னவெங்காயம். ஆனால் வட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தீரா வயிற்று வலி” கணவன் – மனைவி தூக்கிட்டு தற்கொலை….. அனாதையான 1 1/2 வயது பெண்குழந்தை…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் மனைவி இல்லாத ஏக்கத்தில் கணவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நாடார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்தவர் வீரணன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணும்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பவித்ரா கடந்த சில மாதங்களாகவே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்…. கார் மோதல்…. கோர விபத்து…. 5 பேர் மரணம்….. திண்டுக்கல் அருகே சோகம்…!!

திண்டுக்கல்லில் கார் நேருக்கு நேர் மோதிய  விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே துண்டித்து தொடர்பில் செல்லும் சாலை அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், சைக்கிளில்  வந்த ஒரு நபரும் என 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருகிய நிலையில் மாணவன் சடலம்….. கொலையா…? விபத்தா…? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருவண்ணாமலையில் மாணவன் ஒருவன் மர்மமாக இறந்தது கிடந்ததையடுத்து  அது கொலையா?விபத்தா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகன் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய உயர் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 20 ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பிய கார்த்தி சைக்கிளில் வெளியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

1 கிலோ 60 ரூபாய்…. அதிகரித்த பட்டாணி விளைச்சல்….. கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விபச்சாரம்…… 6 வடமாநில இளம்பெண்கள் மீட்பு….. புரோக்கர் கைது…..!!

கொடைக்கானலில் விபசார தொழிலில் வடமாநில இளம்பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த வாடகையில் அறைகள் வசதி இருக்கிறது அதில் வடமாநில இளம்பெண்கள் இருக்கிறார்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது நண்பர்களை கூட்டிக்கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கந்தூரி விழா” 15,000 பேருக்கு இலவச பிரியாணி…… அசத்திய திண்டுக்கல் இஸ்லாமியர்கள்….!!

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசலில் கந்தூரி விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சமத்துவ பிரியாணியை திரளானோர் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரையடுத்த அனைத்து மதத்தினறிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்த கந்தூரி விழாவானது முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விவசாயியை மிதித்து கொன்ற யானை….. நிவாரணம் கேட்டு மறியல் செய்த கிராம மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் விவசாயி ஒருவரை யானை மிதித்து கொன்றதையடுத்து நிவாரணம் கேட்டு கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை அடுத்த பண்ணைபட்டி மலையடிவார கிராமப் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. இது குறித்து ஏற்கனவே பலமுறை கிராமவாசிகள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கூட காட்டுயானைகள் வாழை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணம் வரல…. காலால் எட்டி மிதித்து…. கல் எரிந்ததால்…. ATM மிஷன் சேதம்…. மர்ம நபர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பணம் வராததால் ஆத்திரம் அடைந்த நபர்  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையில் ஏடிஎம் இயந்திர மையம் ஒன்று உள்ளது. அங்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க முயற்சித்த பொழுது இயந்திர கோளாறு காரணமாக பணம் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்  இயந்திரத்தை பலமுறை காலால் உதைப்பது, கல்லை கொண்டு தாக்குவது உள்ளிட்ட  காட்சிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணி கொடு….. இல்லைனா போட்டோவை பரப்பிடுவேன்…… மிரட்டல் விடுத்த வனக்காவலர் அதிரடி கைது….!!

காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்……. சம்பவ இடத்திலையே பலியான ஓட்டுநர்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் மில்லில் பணிபுரிந்து வரும் வேலையாட்களை அவரவர் கிராமத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதே இவரது வேலை. அந்த வகையில் நேற்றைய முன்தினம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கவனக்குறைவு” பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த 2 வயது சிறுமி…… திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுகவுக்கு ஓட்டு போடல….. இஸ்லாமியர்களை ஒடுக்குவோம்…… ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…!!

ஜ‌மாத் த‌லைவ‌ர்க‌ளை உதாசின‌ப‌டுத்திய‌தாக‌க் கூறி அமைச்சர் ராஜேந்திர‌ பாலாஜியை க‌ண்டித்து கொடைக்கான‌லில் இஸ்லாமிய‌ அமைப்பின‌ர் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்த‌ல் ப‌ர‌ப்புரைக்கு சென்ற‌ பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசின‌ப்ப‌டுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மழை வந்தாலே இப்படித்தான்….. தாமதிக்கும் அரசு….. மரணத்தின் நுனியில் கொடைக்கானல் விவசாயிகள்….!!

கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வ‌ருகிற‌து. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன […]

Categories
பல்சுவை

“FOOD DAY SPECIAL” 5 பைசாக்கு பிரியாணி….. கடை திறப்பதற்கு முன்பே திரண்ட கூட்டம்….!!

உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில்  5 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு 500க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர்.  எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பழைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியிடம் பலாத்கார முயற்சி….. திருமணமான இளைஞர் கைது….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம்  செய்ய முயன்ற வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்றைய தினம் தனது சொந்த தம்பியுடன் தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர்களை வழிமறித்து அவரது தம்பியை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் பதற்றம் அடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா தமிழகம் வேண்டும்” கொடைக்கானலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து  பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை  வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்சில் மாயமான செல்போன்” CCTV காட்சியில் பிடிபட்ட சிறுவன்….. போலீசார் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

பழனி மலை கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கான ரோப்கார் சேவை இன்று மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வருகைக்காக ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை வருடத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 சவரன் தங்கம்… ரூ2,30,000 ரொக்கம்… ஸ்கூல் ஓனர் வீட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை….!!

திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல்  மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாகன சோதனையில் வாக்குவாதம்” தந்தை மகனை துப்பாக்கியால் தாக்கிய SI…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் வாகன சோதனை என்கிற பெயரில் பொய் வழக்கு பதிவு செய்தும், துப்பாக்கி காட்டி மிரட்டியும் வந்த SIயை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறையில் காவல்துறை அதிகாரிகள் கடந்தவாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மூன்று இளைஞர்களை வழி மறித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சோதனையின்போது SI மாதவராஜ்க்கும் இளைஞர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் கடை நடத்தி வந்த குமரன், அவ்வழியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடம்பர வாழக்கைக்காக செல்போன் திருட்டு… சிக்கிய இளைஞர்கள்… பொதுமக்கள் தர்ம அடி…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும்  திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இரட்டிப்பான பூவின் விலை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த  ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் பயிரிடப்பட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் ஆடிவெள்ளி ஆடிப்பெருக்கு பண்டிகை காரணமாக பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் தற்பொழுது 600 ரூபாய் மல்லிகைப்பூ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல அரளிப்பூ 400 ரூபாய்க்கும் சம்மங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மீது தாக்குதல்…!!

பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில்  சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட  ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதில்  காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
Uncategorized அரசியல்

தொட்டில் ஆட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

  வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த  பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில்  கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை  ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை  தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது  காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]

Categories

Tech |