Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. பழுதடைந்த சரக்கு ரோப் கார்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சார்பில் மலையடிவாரத்தில் பஞ்சாமிர்தம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பஞ்சாமிர்தத்தை மலை கோவிலுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு கிரிவீதியில் அமைந்துள்ள சரக்குரோப் கார் சேவை இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இந்த ரோப் கார் கடந்து சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ரோப் காரினுடைய கம்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. விசாரணையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பாலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும் மேல் தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறை நாட்கள்…. கலை கட்டிய கொடைக்கானல்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொடுமை…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு புதுப்பட்டியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் போது வரதட்சணையாக 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் திவ்யாவின் கணவர் ராஜ்குமார், மைத்துனர் ராஜசேகர், மாமனார் சண்முகம் […]

Categories
மாநில செய்திகள்

‘தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!’ – அர்ஜுன் சம்பத் சர்ச்சை..!!

5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அரசு கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்வு என்று வந்தால் இரண்டு பெண்கள் தற்கொலைசெய்து கொள்வது வழக்கம் என்று சர்ச்சை கருத்தைப் பதிவுசெய்துள்ளார். தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை இந்து மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சியின் […]

Categories

Tech |