தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் ஓய்வை அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷிங் ரோலில் கலக்கியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடருக்குப்பின் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே […]
Tag: #dineshkarthik
ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த […]
நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் […]
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம்பெறாதது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.. ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவடைந்த அடுத்த […]
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.. 2007 ஆம் ஆண்டு தொடக்க ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற எம்எஸ் தோனியின் தலைமையிலான இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2022 இல் RCB அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தார்.. பெங்களூர் அணியில் […]
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டி20 […]
விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆடினார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வரை ஜெய்பூரில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவம் மற்றும் சக வீரர்களை ஊக்கப்படுத்துவதில் […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 50 பந்துகள் 97* ரன்கள் (9 […]