Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… காந்தாரா படத்தின் மூலம் அறிமுகமானமான நடிகர்… இப்போ டைரக்டர்…!!!!!

2012 ஆம் வருடம் துக்ளக் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானவர் ரிஷப் ஷெட்டி. இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்தும் சில படங்களை இயக்கியும் இருக்கின்றார். எம்பிஏ படித்த இவர் ஃபிலிம் டைரக்ஷனில் டிப்ளமோ வாங்கியுள்ளார். இதனை அடுத்து யக்சகானா கர்நாடக படத்தில் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019 ஆம் வருடம் வெளியான பெல் பாட்டம் எனும் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இவருடைய உண்மையான பெயர் பிரசாந்த் ஷெட்டி இவருடைய தந்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்…! ” என்னை பலாத்காரம் செய்தார்”… நடிகை பரபரப்பு புகார்..!!

படத்தில் ஹீரோயினியாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறி, என்னை பலாத்காரம் செய்து விட்டார் என்று இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனர் மீது புகார் கொடுத்துள்ளார். மலையாளத்தில் பிரபல இயக்குனர் கமல், தமிழ் மொழியில் பிரசாந்த், ஷாலினி வைத்து பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். மலையாள மொழியில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் ஆகிய முன்னணி ஹீரோக்கள் வைத்து 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னாடி இவரின் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்கும் ராமராஜன்…ஹீரோ யார் தெரியுமா.?

80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார்.  பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ் விக்ரமின் அடுத்த படம்… இவர் தான் இயக்கப் போகிறாராம்..!!

ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது அடுத்த திரைப்படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் துருவ் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ்  இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம்  பெரும் வரவேற்பை பெற்றதைத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகையாக இருந்தது போதும்… இயக்குனராக அவதாரம் எடுத்த ரம்யா..!!

தற்போது நடிகை ரம்யா நம்பீசன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியவர் ரம்யா நம்பீசன். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இவர் இருக்கிறார். தற்போது ரம்யா நம்பீசன் தமிழில் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சிறைச் சாலையிலேயே கையூட்டு, ஊழல்: சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் வேதனை

சிறைச்சாலைகளில் தொடர்ந்து நடக்கும் ஊழலைத் தடுத்து நிறுத்தக்கோரி அலுவலர்களுக்கு சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, அனைத்து சிறைத் துறை அலுவலர்களுக்கும் சிறைத் துறை கூடுதல் காவல் இயக்குநர் கனகராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சிறைகளில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறைப் பணியாளர்கள், சிறைவாசிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பல்வேறு வசதிகளைச் செய்துதருவதாகத் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரவுடிகள் சிறையின் சுவரைத் தாண்டி தப்பித்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட உதவிபுரிவதாகவும், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பெண் மீது இயக்குனர் பி.வாசு புகார்.!!

சினிமா திரைப்பட இயக்குனர் பி.வாசு, பெண் மீது சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6ஆவது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுவுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி, சக்தி என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். வாடகையாக மாதத்துக்கு ரூ.75 ஆயிரம் ஜானகி கொடுக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இந்த நிலையில் வாடகை பாக்கி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
ஆன்மிகம் சினிமா

பாலிவுட்டில் படம் இயக்கும் ‘காலா’ இயக்குநர்..!!

இயக்குநர் பா. இரஞ்சித் இந்தியில் இயக்கயிருக்கும் புதிய வரலாற்று படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. பல நாட்களுக்கு முன் இயக்குநர் பா. இரஞ்சித் தான் இயக்கப்போவதாக அறிவித்திருந்த, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளி வந்துள்ளது. இப்படம் இந்தியில் வெளிவருவது மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வர இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இப்படத்தினை ஷரீன் மன்த்ரி கேடியா தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கி நடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இம்சை அரசனை இயக்கியவருக்கு’ 41-ஆவது பிறந்தநாள்..!!

இம்சை அரசன் 23.ம் புலிகேசி என்ற நகைச்சுவை காவியம் படைத்த இயக்குநர் சிம்புதேவன் இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். காலத்தால் அழியாத நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை தனது முதல் படைப்பின் மூலம் கட்டியெழுப்பியவர் இயக்குநர் சிம்புதேவன். மதுரையைச் சேர்ந்த வெங்கட்ராமன்-திரவியம் வெங்கட்ராமன் தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் செந்தில்குமார் என்ற சிம்புதேவன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பட்டம் பெற்ற சிம்புதேவன், திரையுலகின் மீது கொண்ட அளப்பறிய காதலால் கோடம்பாக்கம் நோக்கி கவர்ந்திழுக்கப்பட்டார். இயக்குநர் சேரனிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியுடன் இணையும் மோகன் ராஜா..!!

இயக்குநர் மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் புதிய படத்தில், நடிகராகக் களமிரங்கப்போகிறார். ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக ‘வேலைகாரன்’ திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இடக்குநராகும் பிருந்தா மாஸ்டர்…. படத்தின் ஹீரோ இவர் தான்..!!

நடன இயக்குநர் பிருந்தா இயக்குநராக அறிமுகமாகும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் கிடையாது. திறமை மற்றும் கடின உழைப்பால் பிரபலங்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளிலும் சாதித்துக் காட்டியுள்ளனர். அந்தவகையில், வாய்ஸ் ஆர்டிஸ்டாக இருந்த சீயான் விக்ரம் நடிகராகவும், இசையமைப்பாளர்களாக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிகர்களாகவும், நடிகராக இருந்த தனுஷ் இயக்குநராகவும் சாதித்துக் காட்டியவர்களின் பட்டியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இந்த காட்சிகள் இடம்பெற கூடாது”….இயக்குனர்களிடம் தல அஜித் கோரிக்கை…!!!

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் 60 வது திரைப்படம் “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப  கலைஞர்கள் ” விரைவில் அறிவிப்பு!!

  அஜித்  நடிக்கும்  60 வது  திரைபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் . வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட  பார்வை   திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும்நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தவிர  AK-6௦ வது  படத்தை அஜித்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால் அத்திரைபடத்திற்கு  இயக்குனர் யார் என்பதை அதிகரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில்  அஜித்தின் 60 வது திரைப்படத்தையும்  வினோத் இயக்குகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்.!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்   கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜயநிர்மலா காலமானார்..!!

இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார்.   சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்.  எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் திரைப்பட இயக்குநர் காலமானார்….. திரையுலகம் அதிர்ச்சி….!!

 பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் .   தமிழில் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குநராக   அறிமுகம் ஆனவர் மகேந்திரன் . இவர் யதார்த்த சினிமாவின் இயக்குநர் என்று புகழப்பட்டார். இவருக்கு வயது 79 . கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால்  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.     கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு […]

Categories

Tech |