Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: ‘பொதுத்தேர்வு – மாதிரி வினாத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது!’

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாதிரி வினாத்தாளிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ 10, 11 ,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்விற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து பாடம் சார்ந்த வினாக்கள்  கேட்கப்படும். அதனடிப்படையில் மாணவர்கள் புத்தகம் முழுவதையும் படித்து, புரிந்துகொண்டு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க […]

Categories

Tech |