Categories
டெக்னாலஜி பல்சுவை

திரும்பி வந்துட்டான்னு சொல்லுடா … ஹெச்டிசியின்  ‘டிசையர் 19+’ ஸ்மார்ட்போன் ..!!

ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய  ‘டிசையர் 19+’ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிசி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை போல நாளடைவில் பின்வாங்கிக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தைவானில் வெளியாகி சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தப் ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் ஹெச்டிசி நிறுவனத்துக்கு பெரிய கம்பேக்காக இருக்கும் […]

Categories

Tech |