கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் அந்த குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகள் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் […]
Tag: discovered
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த […]
எல்லை பாதுகாப்பு படையினர் 15௦ மீட்டர் மற்றும் 3௦ அடி ஆழமுள்ள ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள கத்துவா நகரில் சர்வதேச எல்லைப் பகுதியில் 150 மீட்டர் நீளம் மற்றும் 30 அடி ஆழம் கொண்ட ஒரு சுரங்க பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதே பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெக்ஸாகாப்டர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டது. அதில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இருந்தது […]