நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சி மார்ச் 23ம் தேதி இரவு 8 மணி ஒளிபரப்பாகவுள்ளது என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி சேனலுக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இதன் படப்பிடிப்பில் […]
Tag: discovery
மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு சாகச நிகழ்ச்சியை 1½ கோடி பேர் பார்த்துள்ளனர் என்ற டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது. டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் கடந்த 12_ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு கட்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், பியர் கிரில்சும் கலந்து கொண்டசாகச நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றது இந்தியா முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மீம்ஸ் போட்டி அலப்பறை செய்தனர்.இந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும் புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும் இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]
கிருஷ்ணகிரியில் , புதிய கற்கால மற்றும் பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் அகப்ப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,பர்கூர் தாலுகாவில் அமைந்துள்ளது குட்டூர் கிராமம். இங்கே கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து புதிய கற்கால, பழங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பானை செய்யவும், மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள், பானை ஓடுகள்,கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் […]
திருமயம் அருகே நிலத்தை சமன் செய்யும் பணியின்போது 17 ஐம்பொன் சிலைகளும் சிலை பீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த விவசாயி முத்தையாவிற்கு சொந்தமான நிலத்தில் சமன் செய்யும் பணிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற்றது. அங்கிருந்த மரம் ஒன்றை அப்புறப்படுத்தும்போது 2 சிலைகள் கிடந்துள்ளன.இதையடுத்து அவர்கள் வருவாய்த்துறைக்கும் தொல்பொருள் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அவ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த இரண்டு சிலைகைளையும் கைப்பற்றினர் மேலும் அருகிலுள்ள பகுதிகளில் இவ்வாறு தோண்டத் தோண்ட […]